மாநில நெடுஞ்சாலை 28 (தமிழ்நாடு)
Appearance
மாநில நெடுஞ்சாலை 28 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 248.2 km (154.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி கல்லல் காளையார்கோயில் இளையான்குடி பரமக்குடி முதுகுளத்தூர் | ||||
முடிவு: | சாயல்குடி, இராமநாதபுரம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 248.2 km (154.2 mi) | |||
Districts: | தஞ்சாவூர் இராமநாதபுரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
மாநில நெடுஞ்சாலை 28 அல்லது எஸ்.எச்-28 (SH 28) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் என்னும் இடத்தையும், இராமநாதபுரம் மாவட்டத்தின் சாயல்குடி என்ற இடத்தையும் இணைக்கும் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - கல்லல் - காளையார்கோயில் - இளையான்குடி - பரமக்குடி - முதுகுளத்தூர் - சாயல்குடி சாலை ஆகும்[1]. இதன் நீளம் 248.2 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்