மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு
Appearance
Kementerian Perdagangan Dalam Negeri Kos Sara Hidup Ministry of Domestic Trade and Cost of Living (KPDN) | |
![]() மலேசிய அரசாங்கம் | |
![]() உள்நாட்டு வணிக அமைச்சின் சின்னம் | |
![]() மலேசிய உள்நாட்டு வணிகத் துறை அமைச்சகம் | |
அமைச்சு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 27 அக்டோபர் 1990 |
முன்னிருந்த அமைப்புகள் |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | No. 13, Persiaran Perdana, Precinct 2, Federal Government Administrative Centre, 62623 புத்ராஜாயா 02°55′38.8128″N 101°41′17.8908″E / 2.927448000°N 101.688303000°E |
பணியாட்கள் | 3,900 (2017) |
ஆண்டு நிதி | MYR 634,350,000 (2017) |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைச்சு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு |
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு (மலாய்: Kementerian Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup Malaysia (KPDN); ஆங்கிலம்: Ministry of Domestic Trade; Cost of Living of Malaysia) (MINDEF) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.
மலேசிய நாட்டின் உள்நாட்டு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு; மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அண்மைய காலங்களில், வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் செயல்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது.
திணைக் களங்கள்
[தொகு]- உள்நாட்டு வர்த்தகம் (Domestic Trade)
- வாழ்க்கை செலவுகள் (Living Costs)
- கூட்டுறவு நிறுவனங்கள் (Co-operatives)
- நுகர்வியம் (Consumerism)
- கிளையுரிமை நிறுவனங்கள் (Franchise Companies)
- அறிவுசார் சொத்து (Intellectual Property)
- பொருளாதார போட்டி (Economic Competition)
- கட்டுப்பாட்டு பொருட்கள் (Controlled Goods)
- விலை கட்டுப்பாடு (Price Control)
- நேரடி விற்பனை (Direct Selling)
- நுகர்வோர் உரிமைகள் (Consumer Rights)
- பெரும் வணிகர் (Merchant Trader)
அமைப்பு
[தொகு]- உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர்
- அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
- போட்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Competition Appeal Tribunal)
- உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர்
- பொது செயலாளர்
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் பிரிவு (Policy and Strategic Planning Division)
- சட்டப் பிரிவு (Legal Division)
- அமலாக்கப் பிரிவு (Enforcement Division)
- நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
- பெட்ரோலிய வாகனங்கள் மானிய மேலாண்மை பிரிவு (Petroleum Vehicles Subsidy Management Division)
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
- வழங்கல் மேலாண்மை அலுவலகம் (Delivery Management Office)
- சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
- உள்நாட்டு வர்த்தக அமைச்சகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் மாநில அலுவலகங்கள் (Ministry of Domestic Trade, Co-operatives and Consumerism State Offices)
- துணைப் பொதுச் செயலாளர் (உள்நாட்டு வர்த்தகம்) (Domestic Trade)
- கிளையுரிமை மேம்பாட்டு பிரிவு (Franchise Development Division)
- உள்நாட்டு வணிகப் பிரிவு (Domestic Trade Division)
- தொழில்துறைச் சேவைகள் பிரிவு (Services Industry Division)
- வணிக மேம்பாட்டுப் பிரிவு (Business Development Division)
- கூட்டுறவு மேம்பாட்டுப் பிரிவு (Co-operative Development Division)
- துணைப் பொதுச் செயலாளர் (நுகர்வோர் மற்றும் மேலாண்மை) (Consumerism and Management)
- நுகர்வோர் இயக்கப் பிரிவு (Consumerism Movement Division)
- ஆராய்ச்சி மற்றும் கொள்கைப் பிரிவு (Research and Policy Division)
- மனிதவளப் பிரிவு (Human Resources Division)
- நிர்வாகச் சேவைகள் மற்றும் நிதிப் பிரிவு (Administration Services and Finance Division)
- நுகர்வோர் உரிமைகோரல்கள் தீர்ப்பாயம் (Tribunal for Consumer Claims)
- நுகர்வோர் தரநிலைப் பிரிவு (Consumerism Standards Division)
- தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
- கணக்குப் பிரிவு (Account Division)
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொது செயலாளர்
- அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
பொதுத்துறை நிறுவனங்கள்
[தொகு]- மலேசிய கூட்டுறவு கல்லூரி
- (Co-operative College of Malaysia)
- (Maktab Koperasi Malaysia) (MKM)
- மலேசிய கூட்டுறவு கல்லூரி
- மலேசிய நிறுவனங்கள் ஆணையம்
- (Companies Commission of Malaysia)
- (Suruhanjaya Syarikat Malaysia) (SSM)
- மலேசிய நிறுவனங்கள் ஆணையம்
- மலேசிய கூட்டுறவு சங்கங்கள் ஆணையம்
- (Malaysia Co-operative Societies Commission)
- (Suruhanjaya Koperasi Malaysia) (SKM)
- மலேசிய கூட்டுறவு சங்கங்கள் ஆணையம் பரணிடப்பட்டது 2015-07-14 at the வந்தவழி இயந்திரம்
- மலேசிய போட்டிநெறி ஆணையம்
- (Malaysia Competition Commission) (MyCC)
- (Suruhanjaya Persaingan Malaysia)
- மலேசிய போட்டிநெறி ஆணையம்
- மலேசியாவின் அறிவுசார் சொத்து நிறுவனம்
- (Intellectual Property Corporation of Malaysia) (MyIPO)
- (Perbadanan Harta Intelek Malaysia)
- அறிவுசார் சொத்து நிறுவனம் பரணிடப்பட்டது 2018-03-08 at the வந்தவழி இயந்திரம்
- பெர்பாடானான் நேசனல் பெர்காட்
- (Perbadanan Nasional Berhad) (PNS)
- பெர்பாடானான் நேசனல்
- ராக்யாட் வங்கி
- (Bank Rakyat)
- (Bank Kerjasama Rakyat Malaysia Berhad)
- ராக்யாட் வங்கி
அமைச்சு சார்ந்த சட்டங்கள்
[தொகு]உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த சட்டங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் சார்ந்த கொள்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.[2]
- எடைகள் மற்றும் அளவீடுகள் சட்டம் 1972
- Weights and Measures Act 1972 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 71]
- விநியோகக் கட்டுப்பாடு சட்டம் 1961
- Control of Supplies Act 1961 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 122]
- பெட்ரோலிய மேம்பாட்டுச் சட்டம் 1974
- Petroleum Development Act 1974 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 144]
- வாடகை-கொள்முதல் சட்டம் 1967
- Hire-Purchase Act 1967 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 212]
- பெட்ரோலியம் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டம் 1984
- Petroleum (Safety Measures) Act 1984 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 302]
- சிறப்பியல்பு பொருளாதார மண்டலச் சட்டம் 1984
- Exclusive Economic Zone Act 1984 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 311]
- நேரடி விற்பனை மற்றும் பிரமிட் எதிர்ப்பு திட்டச் சட்டம் 1993
- Direct Sales and Anti-Pyramid Scheme Act 1993 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 500]
- கிளையுரிமை சட்டம் 1998
- Franchise Act 1998 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 590]
- நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1999
- Consumer Protection Act 1999 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 599]
- ஒளி வட்டுகள் சட்டம் 2000
- Optical Discs Act 2000 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 606]
- மின்னியல் வர்த்தகச் சட்டம் 2006
- Electronic Commerce Act 2006 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 658]
- விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாயத் தடைச் சட்டம் 2011
- Price Control and Anti-Profiteering Act 2011 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 723]
- வர்த்தக விளக்கச் சட்டம் 2011
- Trade Descriptions Act 2011 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 730]
- கூட்டு நிதிகள் (தடை) சட்டம் 1971
- Kootu Funds (Prohibition) Act 1971 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 28]
- நிறுவனங்கள் சட்டம் 1965
- Companies Act 1965 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 125]
- வணிகங்களின் பதிவுச் சட்டம் 1956
- Registration of Businesses Act 1956 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 197]
- மலேசிய நிறுவனங்களின் ஆணையச் சட்டம் 2001
- Companies Commission of Malaysia Act 2001 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 614]
- லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003
- Langkawi International Yacht Registry Act 2003 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 630]
- வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2012
- Limited Liability Partnerships Act 2012 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 743]
- வணிக முத்திரைகள் சட்டம் 1976
- Trade Marks Act 1976 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 175]
- காப்புரிமைச் சட்டம் 1983
- Patents Act 1983 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 291]
- பதிப்புரிமைச் சட்டம் 1987
- Copyright Act 1987 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 332]
- தொழில்துறை வடிவமைப்பு சட்டம் 1996
- Industrial Designs Act 1996 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 552]
- ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் வடிவமைப்பு சட்டம் 2000
- Layout-Designs of Integrated Circuits Act 2000 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 601]
- புவியியல் குறியீடுகள் சட்டம் 2000
- Geographical Indications Act 2000 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 602]
- மலேசிய அறிவுசார் சொத்துக் கழக சட்டம் 2002
- Intellectual Property Corporation of Malaysia Act 2002 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 617]
- கூட்டுறவு கல்லூரி (இணைப்பு) சட்டம் 1968
- Co-operative College (Incorporation) Act 1968 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 437]
- கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 1993
- Co-operative Societies Act 1993 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 502]
- மலேசியா கூட்டுறவு சங்கங்கள் ஆணைய சட்டம் 2007
- Malaysia Co-operative Societies Commission Act 2007 பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் [Act 665]
- போட்டி ஆணைய சட்டம் 2010
- Competition Commission Act 2010 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம் [Act 713]
அரசு சார் கொள்கைத் திட்டங்கள்
[தொகு]- National Intellectual Property Policy பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம்
- Fair Trade Practices Policy பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம்
- National Consumer Policy பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம்
- National Co-operatives Policy பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம்
- 1Malaysia Pengguna Bijak பரணிடப்பட்டது 2019-01-21 at the வந்தவழி இயந்திரம்
- Beli Barangan Buatan Malaysia பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம்
- 1Malaysia 1Harga பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம்
- Friends of KPDNKK பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம்
- Antipencatutan பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம்
- Kedai Rakyat 1Malaysia
- Menu Rakyat 1Malaysia பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம்
- Pemasaran Produk Usahawan IKS di Pasar Raya பரணிடப்பட்டது 2016-04-08 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
[தொகு]- ↑ "Malaysia's Prime Minister Muhyiddin Yassin and cabinet resign". CNBC. Retrieved 16 August 2021.
- ↑ http://www.kpdnkk.gov.my/kpdnkkv3/index.php?option=com_content&view=article&id=64:&catid=89:&Itemid=101&ml=1&lang=en பரணிடப்பட்டது 2016-04-07 at the வந்தவழி இயந்திரம் Acts
வெளி இணைப்புகள்
[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ministry of Domestic Trade and Cost of Living (Malaysia)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Ministry of Domestic Trade and Cost of Living (Malaysia)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.