உள்ளடக்கத்துக்குச் செல்

புடு

ஆள்கூறுகள்: 3°08′24″N 101°42′29″E / 3.140°N 101.708°E / 3.140; 101.708
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புடு
Pudu
கோலாலம்பூர்
புடுராயா பேருந்து நிலையம்
புடுராயா பேருந்து நிலையம்
Map
ஆள்கூறுகள்:
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
நகரத் தோற்றம்1880
மாநகரத் தகுதி1 பெப்ரவரி 1972
அரசு
 • முதல்வர்டத்தோ ஸ்ரீ மைமுனா முகமது சரீப்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
5xxxx
தொலைபேசி எண்கள்+60
இணையதளம்http://www.dbkl.gov.my

புடு (ஆங்கிலம்; மலாய்: Pudu, Kuala Lumpur) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். இந்த நகரப் பகுதி புடு சாலையில் உள்ளது. இங்கு கோலாலம்பூரின் மிகப் பழமையான புடு சென்ட்ரல் பேருந்து நிலையம் உள்ளது.

இங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புடு சிறைச்சாலை இருந்தது. 1895-இல் கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலை 2010 சூன் மாதம் தகர்க்கப்பட்டது.[1] கோலாலம்பூரில் பெரிய காய்கறிச் சந்தையும் புடுவில் தான் உள்ளது.

பொது

[தொகு]

புடுவிற்கு அருகாமையில் புகழ்பெற்ற புக்கிட் பிந்தாங் வணிக மையம் உள்ளது. இங்கு மின்சாதனங்கள், கணினிகள், ஆடை அணிகலன்கள், மேற்கத்திய உணவுப் பொருட்கள் போன்றவை 24 மணி நேரமும் கிடைக்கின்றன.

இங்கு தான் உலகப் புகழ்பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வானளாவிகள் உள்ளன.

போக்குவரத்து

[தொகு]

அரசியல்

[தொகு]

புடு மாநாகர்ப் பகுதி புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதியின் வழியாக மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப்படுகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. "The Pudu Prison was a prison in Kuala Lumpur, Malaysia. Built in phases by the British colonial government between 1891 and 1895". Archived from the original on 2011-11-22. பார்க்கப்பட்ட நாள் 2012-02-23.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடு&oldid=4142042" இலிருந்து மீள்விக்கப்பட்டது