பீகார் முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
பீகார் - முதலமைச்சர் | |
---|---|
கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | CM |
உறுப்பினர் | பீகார் சட்டமன்றம் |
அறிக்கைகள் | பீகார் ஆளுநர் |
வாழுமிடம் | 1, அனி மார்க், பாட்னா |
நியமிப்பவர் | பீகார் ஆளுநர் |
பதவிக் காலம் | ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகள் (ஆளுநர் முன்கூட்டியே கலைக்க முடியும்) |
முன்னவர் | ஜீதன் ராம் மாஞ்சி (20 மே 2014 - 22 பிப்ரவரி 2015) |
முதலாவதாக பதவியேற்றவர் | சிறி கிருட்டிணா சின்கா |
உருவாக்கம் | 26 சனவரி 1950 |
இணையதளம் | CM website |
பீகார் முதலமைச்சர், இந்திய மாநிலமான பீகாரின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
பீகார் மாநில முதலமைச்சர்களின் பட்டியல்
[தொகு]இந்தியாவின் பீகார் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[1]
கட்சிகளின் வண்ணக் குறியீடு |
---|
வ. எண் [a] | பெயர்[2] | படம் | தொகுதி | பதவிக் காலம் | கட்சி | சட்டசபை (தேர்தல்) | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஆரம்பம் | முடிவு | பதவியில் இருந்த நாட்கள் | |||||||
1 | சிறி கிருட்டிணா சின்கா | பசந்த்பூர் மேற்கு | 26 சனவரி 1950 | 31 சனவரி 1961 | 11 ஆண்டுகள், 5 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 1வது சட்டமன்றம் (1952–1957) (1952 தேர்தல்) | ||
2வது சட்டமன்றம் (1957–1962) (1957தேர்தல்) | |||||||||
2 | தீப் நாராயண் சிங் | ஹாஜிப்பூர் | 1 பிப்ரவரி 1961 | 18 பிப்ரவரி 1961 | 0 ஆண்டுகள், 17 நாட்கள் | ||||
3 | பினோதானந்த் ஜா | ராஜ்மஹால் | 18 பிப்ரவரி 1961 | 2 அக்டோபர் 1963 | 2 ஆண்டுகள், 226 நாட்கள் | ||||
3வது சட்டமன்றம் (1962–1967) (1962 தேர்தல்) | |||||||||
4 | கிருஷ்ண வல்லப் சகாய் | பாட்னா மேற்கு | 2 அக்டோபர் 1963 | 5 மார்ச் 1967 | 3 ஆண்டுகள், 154 நாட்கள் | ||||
5 | மகாமாய பிரசாத் சின்கா | பாட்னா மேற்கு | 5 மார்ச் 1967 | 28 சனவரி 1968 | 330 நாட்கள் | ஜன கிராந்தி தளம் | 4வது சட்டமன்றம் (1967–1968) (1967 தேர்தல்) | ||
6 | சதீஷ் பிரசாத் சிங் | பர்பட்டா | 28 சனவரி 1968 | 1 பிப்ரவரி 1968 | 5 நாட்கள் | சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி | |||
7 | பிந்தேசுவரி பிரசாத் மண்டல் | 1 பிப்ரவரி 1968 | 22 மார்ச் 1968 | 51 நாட்கள் | |||||
8 | போலா பாஸ்வான் சாஸ்திரி | கோர்ஹா | 22 மார்ச் 1968 | 29 சூன் 1968 | 100 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 29 சூன் 1968 | 26 பிப்ரவரி 1969 | பொ/இ | ||||
9 | ஹரிஹர் சிங் | நாயகிராம் | 26 பிப்ரவரி 1969 | 22 சூன் 1969 | 117 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 5வது சட்டமன்றம் (1969–1972) (1969 தேர்தல்) | ||
(8) | போலா பாஸ்வான் சாஸ்திரி [2] | கோர்ஹா | 22 சூன் 1969 | 4 சூலை 1969 | 13 நாட்கள் | நிறுவன காங்கிரசு | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 6 சூலை1969 | 16 பிப்ரவரி 1970 | பொ/இ | ||||
10 | தரோக பிரசாத் ராய் | பார்சா | 16 பிப்ரவரி 1970 | 22 திசம்பர் 1970 | 310 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | |||
11 | கர்ப்பூரி தாக்கூர் | தாஜ்பூர் | 22 திசம்பர் 1970 | 2 சூன் 1971 | 163 நாட்கள் | சோசலிஸ்ட் கட்சி | |||
(8) | போலா பாஸ்வான் சாஸ்திரி [3] | கோர்ஹா | 2 சூன் 1971 | 9 சனவரி 1972 | 222 நாட்கள் |
இந்திய தேசிய காங்கிரசு | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 9 சனவரி 1972 | 19 மார்ச் 1972 | பொ/இ | ||||
12 | கேதார் பாண்டே | நௌடன் | 19 மார்ச் 1972 | 2 சூலை 1973 | 1 ஆண்டு, 105 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு | 6வது சட்டமன்றம் (1972–1977) (1972 தேர்தல்) | ||
13 | அப்துல் கபூர் | 2 சூலை 1973 | 11 ஏப்ரல் 1975 | 1 ஆண்டு, 283 நாட்கள் | |||||
14 | ஜகன்னாத் மிஷ்ரா | ஜான்ஜார்பூர் | 11 ஏப்ரல் 1975 | 30 ஏப்ரல் 1977 | 2 ஆண்டுகள், 19 நாட்கள் | ||||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 30 ஏப்ரல் 1977 | 24 சூன் 1977 | பொ/இ | ||||
(11) | கர்ப்பூரி தாக்கூர் | புல்பூராஸ் | 24 சூன் 1977 | 21 ஏப்ரல் 1979 | 1 ஆண்டு, 301 நாட்கள் | ஜனதா கட்சி | 7வது சட்டமன்றம் (1977–1980) (1977 தேர்தல்) | ||
15 | ராம் சுந்தர் தாசு | சோனேபூர் | 21 ஏப்ரல் 1979 | 17 பிப்ரவரி 1980 | 0 ஆண்டுகள், 302 நாட்கள் | ||||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 17 பிப்ரவரி 1980 | 8 சூன் 1980 | பொ/இ | ||||
(14) | ஜகன்னாத் மிஷ்ரா [2] | ஜான்ஜார்பூர் | 8 சூன் 1980 | 14 ஆகத்து 1983 | 3 ஆண்டுகள், 67 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரசு (I) | 8வது சட்டமன்றம் (1980–1985) (1980 தேர்தல்) | ||
16 | சந்திரசேகர் சிங் | 14 ஆகத்து 1983 | 12 மார்ச் 1985 | 1 ஆண்டு, 210 நாட்கள் | |||||
17 | பிந்தேஷ்வரி துபே | ஷாப்பூர் | 12 மார்ச் 1985 | 13 பிப்ரவரி 1988 | 2 ஆண்டுகள், 338 நாட்கள் | 9வது சட்டமன்றம் (1985–1990) (1985 தேர்தல்) | |||
18 | பகவத் ஜா ஆசாத் | 14 பிப்ரவரி 1988 | 10 மார்ச் 1989 | 1 ஆண்டு, 24 நாட்கள் | |||||
19 | சத்யேந்திர நாராயண் சின்கா | 11 மார்ச் 1989 | 6 திசம்பர் 1989 | 0 ஆண்டுகள், 270 நாட்கள் | |||||
(14) | ஜகன்னாத் மிஷ்ரா [3] | ஜான்ஜார்பூர் | 6 திசம்பர் 1989 | 10 மார்ச் 1990 | 0 ஆண்டுகள், 94 நாட்கள் | ||||
20 | லாலு பிரசாத் யாதவ் | 10 மார்ச் 1990 | 28 மார்ச் 1995 | 5 ஆண்டுகள், 18 நாட்கள் | ஜனதா தளம் | 10வது சட்டமன்றம் (1990–95) (1990 தேர்தல்) | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 28 மார்ச் 1995 | 4 ஏப்ரல் 1995 | பொ/இ | ||||
(20) | லாலு பிரசாத் யாதவ் [2] | ராகோபூர் | 4 ஏப்ரல் 1995 | 25 சூலை 1997 | 2 ஆண்டுகள், 112 நாட்கள் | ஜனதா தளம் | 11வது சட்டமன்றம் (1995–2000) (1995 தேர்தல்) | ||
இராச்டிரிய ஜனதா தளம் | |||||||||
21 | ராப்ரி தேவி | 25 சூலை 1997 | 11 பிப்ரவரி 1999 | 1 ஆண்டு, 201 நாட்கள் | |||||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 11 பிப்ரவரி 1999 | 9 மார்ச் 1999 | பொ/இ | ||||
(21) | ராப்ரி தேவி [2] | 9 மார்ச் 1999 | 2 மார்ச் 2000 | 0 ஆண்டுகள், 359 நாட்கள் | இராச்டிரிய ஜனதா தளம் | ||||
22 | நிதிஷ் குமார் [c] |
3 மார்ச் 2000 | 10 மார்ச் 2000 | 0 ஆண்டுகள், 7 நாட்கள் | சமதா கட்சி[4] | 12வது சட்டமன்றம் (2000 தேர்தல்) | |||
(21) | ராப்ரி தேவி [3] | ராகோபூர் | 11 மார்ச் 2000 | 6 மார்ச் 2005 | 4 ஆண்டுகள், 360 நாட்கள் | இராச்டிரிய ஜனதா தளம் [5] | |||
– | காலியிடம்[b] (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பொ/இ | 7 மார்ச் 2005 | 24 நவம்பர் 2005 | பொ/இ | 13வது சட்டமன்றம் (2005) (பிப்ரவரி 2005 தேர்தல்) | |||
(22) | நிதிஷ் குமார் [2] | 24 நவம்பர் 2005 | 26 நவம்பர் 2010 | 8 ஆண்டுகள், 177 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | 14வது சட்டமன்றம் (2005–10) (அக்டோபர் 2005 தேர்தல்) | |||
26 நவம்பர் 2010 | 20 மே 2014 | ||||||||
(23) | ஜீதன் ராம் மாஞ்சி | மக்தம்பூர் | 20 மே 2014 | 22 பிப்ரவரி 2015 | 278 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | 15வது சட்டமன்றம் (2010-15) (2010 தேர்தல்) | ||
(22) | நிதிஷ் குமார் [3] | 22 பிப்ரவரி 2015 | 20 நவம்பர் 2015 | 94 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | ||||
(22) | நிதிஷ் குமார்[4&5] | 20 நவம்பர் 2015 | 16 நவம்பர் 2020 | 3571 நாட்கள் | ஐக்கிய ஜனதா தளம் | 16வது சட்டமன்றம் (2015-20)
(2015 தேர்தல்) | |||
16 நவம்பர் 2020 | தற்போது பதவியில் | 17வது சட்டமன்றம் (2020-25)
(2020 தேர்தல்) |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chief Ministers of பீகார்". பீகார் Chief Minister's website.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Chief Ministers of Bihar". Bihar Chief Minister's website. Archived from the original on 19 மார்ச்சு 2011.
- ↑ Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.
- ↑ "The Hindu : Nitish Kumar sworn in CM". www.hindu.com. Archived from the original on 6 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://www.indiatoday.in/magazine/nation/story/20000320-nitish-kumars-government-in-bihar-not-outvoted-as-much-as-outmanoeuvred-by-laloo-yadav-777236-2000-03-20
குறிப்புகள்
[தொகு]- ↑ A parenthetical number indicates that the incumbent has previously held office.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 President's rule may be imposed when the "government in a state is not able to function as per the Constitution", which often happens because no party or coalition has a majority in the assembly. When President's rule is in force in a state, its council of ministers stands dissolved. The office of chief minister thus lies vacant, and the administration is taken over by the governor, who functions on behalf of the central government. At times, the legislative assembly also stands dissolved.[3]
- ↑ 15 நவம்பர், 2000 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.
- பொதுவகத்தில் பீகார் மாநில முதல்வர்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.