உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லாண் பிள்ளை பெற்றாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லாண் பிள்ளை பெற்றாள் என்பது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் செஞ்சியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் கடலாடி குளத்தில் இருந்து மேற்கே 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை. விழுப்புரம் மாவட்டத்திலேயே அதிக ஆசிரியர்களை கொண்ட ஊர் எனப் பெயர் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லாண்_பிள்ளை_பெற்றாள்&oldid=4183730" இலிருந்து மீள்விக்கப்பட்டது