விக்கிரவாண்டி வட்டம்
Appearance
விக்கிரவாண்டி வட்டம், தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் விக்கிரவாண்டி நகரத்தில் இயங்குகிறது.
விக்கிரவாண்டி வருவாய் வட்டத்தில் 116 வருவாய் கிராமங்கள் உள்ளது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 28,658 குடியிருப்புகள் கொண்ட விக்கிரவாண்டி வட்டத்தின் மக்கள் தொகை 1,22,462 ஆகும். இதில் ஆண்கள்61,668 மற்றும் பெண்கள் 60,794 ஆக உள்ளனர்.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ விழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
- ↑ 23 new taluks created in Tamil Nadu
- ↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ Viluppuram District Taluks Population 2011