உள்வட்டம்
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி குறுவட்டம் (உள் வட்டம்) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
உள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா (Firka), தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும்.[1] இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீழ் வருவாய் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.
இதையும் பார்க்க
[தொகு]- வருவாய் கிராமம்
- உள்வட்டம் (பிர்கா)
- வருவாய் வட்டம் (தாலுக்கா)
- வருவாய் கோட்டம்
- மாவட்டம்