திருச்சபை வரலாற்றின் நவீன காலம்
Appearance
கத்தோலிக்க திருச்சபையின் |
வரலாற்று நிகழ்ச்சிகள் |
---|
விவிலியம் வலைவாசல் |
திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்பது, திருச்சபை வரலாற்றின் நடுக் காலத்துக்கும், தற்காலத்துக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தைக் குறிக்கிறது. கி.பி. 1600 முதல் கி.பி. 1900ஆம் ஆண்டு வரையிலான காலம் திருச்சபை வரலாற்றின் நவீன காலம் என்று அழைக்கப்படுகிறது.
காலப் பிரிவுகள்
[தொகு]திருச்சபையின் நவீன காலத்தைப் பின்வரும் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம்: