திருக்கோடிக்காவல்
திருக்கோடிக்காவல் | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 11°04′16″N 79°31′16″E / 11.071°N 79.521°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
திருக்கோடிக்காவல் தமிழ் நாடு தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலூக்காவிலுள்ள ஒரு ஊராகும் [4].
அமைவிடம்
[தொகு]இது காவிரியின் வடபாகத்தில் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் அமைந்துள்ளது. நில நேர்க்கோடு 11.071 நில நிரைக்கோடு 79.521 இந்த ஊரின் அமைவிடம்.
நவக்கிரக தலங்களான சூரியனார் கோயில், கஞ்சனூர் என்பவற்றோடு, மகாராஜபுரம், கதிராமங்கலம் ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.
திருக்கஞ்சனூர் சப்தஸ்தானம்
[தொகு]திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் கஞ்சனூர், திருக்கோடிக்காவல், திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை (தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும். [5]
சிறப்பு
[தொகு]பாடல் பெற்ற தலமான திருக்கோடிக்காவல் கோடீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.
திருக்கோடிக்காவல் பல சங்கீத வித்துவான்களின் பிறப்பிடமாகும். திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயர் வயலின் வாத்தியத்தில் பல நுட்பங்களைப் புகுத்தியவர். அவரே கருநாடக இசைக் கச்சேரிகளில் வயலின் வாத்தியத்தைப் பிரபலப்படுத்தினார் ��ன்ற கருத்தும் உண்டு. செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரின் மருகர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-29. பார்க்கப்பட்ட நாள் 2014-02-20.
- ↑ ஏழூர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002