உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மாப்பேட்டை

ஆள்கூறுகள்: 10°48′N 79°20′E / 10.8°N 79.33°E / 10.8; 79.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மாப்பேட்டை
—  பேரூராட்சி  —
அம்மாப்பேட்டை
அமைவிடம்: அம்மாப்பேட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°48′N 79°20′E / 10.8°N 79.33°E / 10.8; 79.33
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் பாபநாசம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,572 (2011)

1,943/km2 (5,032/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.5 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi)

1 மீட்டர் (3.3 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ammapettai

அம்மாப்பேட்டை (ஆங்கிலம்:Ammapettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]

அமைவிடம்

[தொகு]

அம்மாபேட்டை பேரூராட்சிக்கு அருகில் நீடாமங்கலம் 13 கீமீ; கிழக்கே திருவாரூர் 40 கிமீ; மேற்கே தஞ்சாவூர் 22 கிமீ; வடக்கே கும்பகோணம் 25 கிமீ; தெற்கே ஒரத்தநாடு 24 கிமீ; மன்னார்குடி 23 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

7.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,591 வீடுகளும், 14,572 மக்கள்தொகையும் கொண்டது. [6] [7]

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°48′N 79°20′E / 10.8°N 79.33°E / 10.8; 79.33 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.townpanchayat.in/ammapettai
  5. அம்மாபேட்டை பேரூராட்சியின் இணையதளம்
  6. Ammapettai Population Census 2011
  7. Ammapettai Town Panchayat
  8. "Ammapettai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.

வெளி இணைப்புகள

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மாப்பேட்டை&oldid=3976985" இலிருந்து மீள்விக்கப்பட்டது