தரைப்பருந்து
Appearance
தரைப்பருந்து | |
---|---|
செரேகெட்டி தேசிய பூங்காவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | அசிபிட்ரிபோம்கள்
|
குடும்பம்: | Sagittariidae (R. Grandori & L. Grandori, 1935)
|
பேரினம்: | Sagittarius Johann Hermann, 1783
|
இனம்: | S. serpentarius
|
இருசொற் பெயரீடு | |
Sagittarius serpentarius (J. F. Miller, 1779) |
தரைப்பருந்து, நெடுங்கால் பாம்புப்பருந்து அல்லது நெடுங்காற்கழுகு (secretary bird; Sagittarius serpentarius) என்பது மிகவும் பெரிய, அதிகமாக தரையில் காணப்படும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஆப்பிரிக்காவின் அகணிய உயிரியும், பொதுவாக துணை ஆப்பிரிக்காவின் திறந்த புல் நிலங்களில் காணப்படுகிறது. இது பிற பகலாடி கொன்றுண்ணிப் பறவைகளான பருந்துகள், பாறுகள், பிணந்தின்னிக் கழுகுகள், பூனைப் பருந்துகள் ஆகியவற்றின் வரிசையான அசிபிட்ரிபோம்களின் அங்கத்துவமாக உள்ளது.
இப்பறவை சூடான், தென்னாப்பிரிக்கா ஆகியவற்றின் சின்னங்களில் இடம் பெற்றுள்ளது.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Sagittarius serpentarius". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ http://www.birdlife.org/datazone/speciesfactsheet.php?id=3562
வெளி இணைப்புகள்
[தொகு]- Secretary Bird videos, photos & sounds பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
- Birdlife Species Factsheet
- Secretarybird on ARKive பரணிடப்பட்டது 2010-05-09 at the வந்தவழி இயந்திரம்
- Secretary Bird on postage stamps
- Species text in The Atlas of Southern African Birds