கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டக்கயாசு தமனியழற்சி (Takayasu's arteritis) என்பது கரணம் அறியப்படாத ஒரு அழற்சி நோய் ஆகும். இது இதயத்திலிருந்து ஆரம்பிக்கும் பெருந்தமனியையும் (aorta) அதன் கிளைகளையும் பாதிக்கிறது. இந்நோய் பெரும்பாலும் ஆசியர்களை குறிப்பாக 15 முதல் 30 வயது உள்ள பெண்களையே தாக்குகிறது. இந்நோய���ல் மணிக்கட்டில் நாடித்துடிப்பைக் (radial pulse) கண்டறிய இயலாது. எனவே இந்நோய் நாடித்துடிப்பில்லா நோய் எனவும் அழைக்கப்படுகறிது.
தீவிர வீக்கம்
நாள்பட்ட வீக்கம் செயல்முறைகள் குறிப்பிட்ட இடங்கள்
மையநரம்புத் தொகுதி : (
மூளையழற்சி ,
நரம்புறையழற்சி )
தண்டுவட அழற்சி (Myelitis)
· மூளையுறை அழற்சி (
மூளை நடு உறையழற்சி ) (Arachnoiditis)
·
புறநரம்புத் தொகுதி : (நரம்பு அழற்சி ) (Neuritis) ·
விழி : கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis), இணைப்புத்திசு அழற்சி (Scleritis), விழிவெளிப்படல மேலுறையழற்சி , விழிப்பாவை அழற்சி , விழிநடுப்படல அழற்சி (Choroiditis), விழித்திரையழற்சி , விழித்திரை வெளியுறையழற்சி (Chorioretinitis), இமை அழற்சி (Blepharitis), விழி வெண்படல அழற்சி , ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி , கருவிழிப்படல அழற்சி (Uveitis) ·
காது :
செவியழற்சி ,
சிக்குப்புழையழல் (Labyrinthitis),
பொட்டெலும்பின் கூம்பு முனையழற்சி ) (Mastoiditis)
மேற்புறம்: புரையழற்சி ,
நாசியழற்சி ,
தொண்டையழற்சி (Pharyngitis),
மிடற்றழல் ) (Laryngitis)
·
கீழ்புறம்: மூச்சுப் பெருங்குழாய் வீக்கம் (Tracheitis),
மூச்சுக்குழல் அழற்சி ,
கடிய மூச்சுக்குழல் அழற்சி ,
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி ,
மூச்சுநுண்குழாய் அழற்சி (Bronchiolitis),
நுரையீரல் அழற்சி ,
நுரையீரல் உறையழற்சி ,
மார்பு இடைச்சுவர் அழற்சி (Mediastinitis)
· வாய் : வாயழற்சி ,
ஈறு அழற்சி ,
ஈறு-வாயழற்சி (Gingivostomatitis),
நாவழல் (Glossitis),
அடிநா அழற்சி ,
உமிழ்நீர் குழாய் வீக்கம் (Sialadenitis)/
கன்னச்சுரப்பியழற்சி (Parotitis),
உதட்டழற்சி (Cheilitis),
பற்கூழ் அழற்சி (Pulpitis),
தாடை அழற்சி ) (Gnathitis)
·
உணவுப் பாதை: உணவுக்குழாய் அழற்சி , கண்டிடா உணவுக்குழாய் அழற்சி , இரைப்பை அழற்சி , இரையகக்குடலிய அழற்சி , குடலழற்சி , குளூட்டன் ஒவ்வாமை , குரோன் நோய் , பெருங்குடல் அழற்சி , போலிப்படலப் பெருங்குடல் அழற்சி , குடல்கோளவழல் (Enterocolitis), சுரோதவழல் (Duodenitis), பின் சிறுகுடல் அழற்சி (Ileitis), முட்டுக்குடல் அழற்சி (Caecitis), குடல்வாலழற்சி , குதவழற்சி ) (Proctitis) ·
தொடர்புடையவை: கல்லீரல் அழற்சி ,
பித்தக்குழாய் அழற்சி (Cholangitis),
பித்தப்பை அழற்சி (Cholecystitis),
கணைய அழற்சி · Peritonitis முடக்கு வாதம் · மூட்டழற்சி · பன்மூட்டழற்சி · சருமத் தசையழற்சி (Dermatomyositis)
· மென் திசு (
தசையழற்சி (Myositis),
மூட்டு உறை அழற்சி (Synovitis)/
தசைநாண் உறையழற்சி (Tenosynovitis),
இழைமப்பையழற்சி (Bursitis),
தசைநாண் எலும்பு கூடுமிட அழற்சி (Enthesitis),
திசுப்படல அழற்சி (Fasciitis),
உறையழற்சி (Capsulitis),
முழங்கை முட்டியழற்சி (Epicondylitis),
தசைநாண் அழற்சி ,
கொழுப்பிழைய அழற்சி (Panniculitis)
அத்திக்குருத்தழல் :
அத்தியழல் , (
முதுகெலும்பு அழற்சி (Spondylitis),
எலும்புறையழற்சி ) (Periostitis)
· குருத்தெலும்பு அழற்சி (Chondritis)