கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடலழற்சி (Enteritis) என்பது சிறுகுடலில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. நோய் விளைவிக்கின்ற நுண்ணுயிரிகளைக் கொண்ட உணவுகளை உண்பதால் பெரும்பாலும் குடலழற்சி நிகழ்கிறது[ 1] . வயிற்று வலி , தசைப்பிடிப்பு , வயிற்றுப்போக்கு , நீர்ப்போக்கு , காய்ச்சல் முதலியவை குடலழற்சியின் அறிகுறிகளாகும்[ 1] . மனித இரையகக் குடற்பாதையுடன் தொடர்புடைய பிற உறுப்புகளில் ஏற்படும் அழற்சி வகைகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன:
இரைப்பை
வயிறு , சிறுகுடல்
பெருங்குடல்
குடல் பெருங்குடல் அழற்சி (enterocolitis)
பெருங்குடல், சிறுகுடல்
↑ 1.0 1.1 Dugdale, David C., IIII, and George F Longretch., such as Serratia "Enteritis" . MedlinePlus Medical Encyclopedia, 18 October 2008. Accessed 24 August 2009.
தீவிர வீக்கம்
நாள்பட்ட வீக்கம் செயல்முறைகள் குறிப்பிட்ட இடங்கள்
மையநரம்புத் தொகுதி : (
மூளையழற்சி ,
நரம்புறையழற்சி )
தண்டுவட அழற்சி (Myelitis)
· மூளையுறை அழற்சி (
மூளை நடு உறையழற்சி ) (Arachnoiditis)
·
புறநரம்புத் தொகுதி : (நரம்பு அழற்சி ) (Neuritis) ·
விழி : கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis), இணைப்புத்திசு அழற்சி (Scleritis), விழிவெளிப்படல மேலுறையழற்சி , விழிப்பாவை அழற்சி , விழிநடுப்படல அழற்சி (Choroiditis), விழித்திரையழற்சி , விழித்திரை வெளியுறையழற்சி (Chorioretinitis), இமை அழற்சி (Blepharitis), விழி வெண்படல அழற்சி , ஒவ்வாமை விழி வெண்படல அழற்சி , கருவிழிப்படல அழற்சி (Uveitis) ·
காது :
செவியழற்சி ,
சிக்குப்புழையழல் (Labyrinthitis),
பொட்டெலும்பின் கூம்பு முனையழற்சி ) (Mastoiditis)
மேற்புறம்: புரையழற்சி ,
நாசியழற்சி ,
தொண்டையழற்சி (Pharyngitis),
மிடற்றழல் ) (Laryngitis)
·
கீழ்புறம்: மூச்சுப் பெருங்குழாய் வீக்கம் (Tracheitis),
மூச்சுக்குழல் அழற்சி ,
கடிய மூச்சுக்குழல் அழற்சி ,
நெடுங்கால மூச்சுக்குழல் அழற்சி ,
மூச்சுநுண்குழாய் அழற்சி (Bronchiolitis),
நுரையீரல் அழற்சி ,
நுரையீரல் உறையழற்சி ,
மார்பு இடைச்சுவர் அழற்சி (Mediastinitis)
· வாய் : வாயழற்சி ,
ஈறு அழற்சி ,
ஈறு-வாயழற்சி (Gingivostomatitis),
நாவழல் (Glossitis),
அடிநா அழற்சி ,
உமிழ்நீர் குழாய் வீக்கம் (Sialadenitis)/
கன்னச்சுரப்பியழற்சி (Parotitis),
உதட்டழற்சி (Cheilitis),
பற்கூழ் அழற்சி (Pulpitis),
தாடை அழற்சி ) (Gnathitis)
·
உணவுப் பாதை: உணவுக்குழாய் அழற்சி , கண்டிடா உணவுக்குழாய் அழற்சி , இரைப்பை அழற்சி , இரையகக்குடலிய அழற்சி , குடலழற்சி , குளூட்டன் ஒவ்வாமை , குரோன் நோய் , பெருங்குடல் அழற்சி , போலிப்படலப் பெருங்குடல் அழற்சி , குடல்கோளவழல் (Enterocolitis), சுரோதவழல் (Duodenitis), பின் சிறுகுடல் அழற்சி (Ileitis), முட்டுக்குடல் அழற்சி (Caecitis), குடல்வாலழற்சி , குதவழற்சி ) (Proctitis) ·
தொடர்புடையவை: கல்லீரல் அழற்சி ,
பித்தக்குழாய் அழற்சி (Cholangitis),
பித்தப்பை அழற்சி (Cholecystitis),
கணைய அழற்சி · Peritonitis முடக்கு வாதம் · மூட்டழற்சி · பன்மூட்டழற்சி · சருமத் தசையழற்சி (Dermatomyositis)
· மென் திசு (
தசையழற்சி (Myositis),
மூட்டு உறை அழற்சி (Synovitis)/
தசைநாண் உறையழற்சி (Tenosynovitis),
இழைமப்பையழற்சி (Bursitis),
தசைநாண் எலும்பு கூடுமிட அழற்சி (Enthesitis),
திசுப்படல அழற்சி (Fasciitis),
உறையழற்சி (Capsulitis),
முழங்கை முட்டியழற்சி (Epicondylitis),
தசைநாண் அழற்சி ,
கொழுப்பிழைய அழற்சி (Panniculitis)
அத்திக்குருத்தழல் :
அத்தியழல் , (
முதுகெலும்பு அழற்சி (Spondylitis),
எலும்புறையழற்சி ) (Periostitis)
· குருத்தெலும்பு அழற்சி (Chondritis)