ஜாக்குவஸ் மோனாட்
Appearance
ஜாக்குவஸ் லூசியன் மோனாட்(Jacques Monod) | |
---|---|
ஜாக்குவஸ் லூசியன் மோனாட் | |
பிறப்பு | பாரிஸ் | 9 பெப்ரவரி 1910
இறப்பு | 31 மே 1976 பாரிஸ் | (அகவை 66)
தேசியம் | பிரான்சு |
துறை | உயிரியல், மூலக்கூற்று உயிரியல் |
அறியப்படுவது | லாக் ஒபெரான், அல்லோஸ்டெரிக் ரெகுலேசன் |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1965) |
ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod: பிப்ரவரி 9, 1910 – மே 31, 1976) ஓர் பிரெஞ்சு உயிரியலாளார். 'மூலக்கூறு உயிரியலின் சிற்பி' எனப்புகழப்படுபவர்;[1][2] மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினை 1965 இல் 'பிராங்கோயிஸ் ஜாக்கோப்', 'ஆண்ட்ரூ லோப்' ஆகியோருடன் பகிந்து கொண்டவர்.[3] செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஜீன்கள் எனப்படும் மரபீனிகள் நொதிகளை உருவாக்குதன் மூலம் நெறிமுறைப்படுத்துவதைக் கண்டுபிடித்ததற்காக இப்பரிசு வழங்கப்பட்டது.[4]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ Ullmann, Agnès (2003). Origins of molecular biology: a tribute to Jacques Monod. ASM Press. p. xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55581-281-3.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ . பப்மெட்:330816.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1965 François Jacob, André Lwoff, Jacques Monod". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 30 June 2010.
- ↑ Prial, Frank J. (June 1, 1976). "Jacques Monod, Nobel Biologist, Dies; Thought Existence Is Based on Chance". The New York Times (nytimes.com). http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0209.html. பார்த்த நாள்: 30 June 2010.
வெளியிணைப்புகள்
[தொகு]- Biography of Jacques Monod at Nobel e-Museum பரணிடப்பட்டது 2001-12-17 at the வந்தவழி இயந்திரம்
- Video interview with Jacques Monod Vega Science Trust
- From enzymatic adaptation to allosteric transitions Nobel Lecture, 11 December 1965