சுசர்மன்
Appearance
திரிகர்த்த நாட்டு வேந்தன் சுசர்மன், பன்னிரண்டாம் நாள் குருசேத்திரப் போரில் அவனது சகோதரர்கள் சம்சப்தகர்கள் எனப்படும் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அருச்சுனனை கொல்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்து, அர்ச்சுனனுக்கு அறைகூவல் விட்டனர். கண்ணனின் ஆலோசனையின்படி அருச்சுனன் வாயு அஸ்திரத்தை விடுத்து சுசர்மன் முதலானவர்களை வீழ்த்தினான். [1].