உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டக்குப்பம் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டக்குப்பம் நகராட்சி, தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் அமைந்த கோட்டக்குப்பம் பேரூராட்சியின் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. [1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]