கொடுமுடி வட்டம்
Appearance
கொடுமுடி வட்டம் (Kodumudi taluk) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கொடுமுடியில் இயங்குகிறது. இவ்வட்டம் ஈரோடு வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 8 மார்ச் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டது.[2][3] இவ்வட்டம் ஈரோடு வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது.
கொடுமுடி வருவாய் வட்ட நிர்வாகம்
[தொகு]கொடுமுடி வருவாய் வட்டம் கொடுமுடி, கிளாம்பாடி, சிவகிரி என மூன்று குறுவட்டங்களுடன், 36 வருவாய் கிராமங்களுடன் கூடியது. அவைகள்[4][5]:
கொடுமுடி குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
[தொகு]- கொடுமுடி (அ)
- கொடுமுடி (ஆ)
- வடிவுள்ளமங்கலம்
- அய்யம்பாளையம்
- எழுநூத்திமங்கலம் (அ)
- எழுநூத்திமங்கலம் (ஆ)
- தேவகியம்மாபுரம்
- சென்னசமுத்திரம் (அ)
- சென்னசமுத்திரம் (ஆ)
- இச்சிப்பாளையம் (அ)
- இச்சிப்பாளையம் (ஆ)
- ஆவுடையாபாறை
- நாகநாய்க்கன்பாளையம்
- வெங்கம்பூர் (அ)
- வெங்கம்பூர் (ஆ)
கிளாம்பாடி குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
[தொகு]- புஞ்சை கிளாம்பாடி (அ)
- நஞ்சை கிளாம்பாடி (ஆ)
- ஊஞ்சலூர்
- கொளத்துப்பாளையம் (அ)
- கொளத்துப்பாளையம் (ஆ)
- நஞ்சை கொளாநல்லி
- புஞ்சை கொளாநல்லி (அ)
- புஞ்சை கொளாநல்லி (ஆ)
- பாசூர்
சிவகிரி குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
[தொகு]- கொங்குடையாம்பாளையம்
- கொல்லன்கோயில் (அ)
- கொல்லன்கோயில் (ஆ)
- அஞ்சூர் (அ)
- அஞ்சூர் (ஆ)
- முருங்கியம்பாளையம்
- சிவகிரி (அ)
- சிவகிரி (ஆ)
- சிவகிரி (இ)
- கொந்தளம் (அ)
- கொந்தளம் (ஆ)
- வள்ளிபுரம்
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கொடுமுடி வட்டத்தின் மக்கள்தொகை 1,07,466 ஆகும்.
மக்கள்தொகை மிக்க ஊர்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ ERODE DISTRICT - Revenue Administration
- ↑ ஈரோடு மாவட்டத்தில் 3 தாலுகா உதயம்
- ↑ "Kodumudi, Modakurichi and Thalavadi taluks take off". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/kodumudi-modakurichi-and-thalavadi-taluks-take-off/article8329438.ece. பார்த்த நாள்: 17 December 2016.
- ↑ கொடுமுடி வட்டத்தின் குறுவடடங்களும், வருவாய் கிராமங்களும்
- ↑ Kodumudi Taluk Revenue Villages
வெளி இணைப்புகள்
[தொகு]- ஈரோடு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2018-03-30 at the வந்தவழி இயந்திரம்