காலும்மா ஆம்பர்
Appearance
ஆம்பர் மலை பச்சோந்தி | |
---|---|
ஆம்பர் மலைத் தேசிய பூங்காவில், ஆண் பச்சோந்தி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | காலும்மா
|
இனம்: | கா. ஆம்பர்
|
இருசொற் பெயரீடு | |
காலும்மா ஆம்பர் ராக்சுஒர்த்தி & நீயூசுபாவும், 2006 | |
காலும்மா ஆம்பர் (Calumma amber) என்பது பொதுவாக ஆம்பர் மலை பச்சோந்தி என்று அழைக்கப்படுகிறது. இது மடகாசுகரின் ஆன்ட்சிரானனா மாகாணத்தில் காணப்படும் பச்சோந்தி சிற்றினமாகும்.[1][2] இந்த சிற்றினம் முதன்முதலில் 1989-இல் காணப்பட்டது. 2006-இல் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. மேலும் இது மடகாசுகரின் வடக்கு டயானா பிராந்தியத்தின் வடக்குப் பகுதியில், மாண்ட்கேன் டி ஆம்பர் தேசிய பூங்காவிலும் பூங்காவினைச் சுற்றியும் மட்டுமே காணப்படுகிறது.[3] கா. ஆம்பர் முதலில் கா. பிரெவிகார்னி சிற்றின மக்கள்தொகையாகக் கருதப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Jenkins, R.K.B.; Andreone, F.; Andriamazava, A.; Anjeriniaina, M.; Glaw, F.; Rabibisoa, N.; Rakotomalala, D.; Randrianantoandro, J.C. et al. (2011). "Calumma amber". IUCN Red List of Threatened Species 2011: e.T172800A6920685. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T172800A6920685.en. https://www.iucnredlist.org/species/172800/6920685. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Calumma amber at the Reptarium.cz Reptile Database. Accessed 7 January 2021.
- ↑ Uetz, Peter; Hošek, Jirí (2021), The Reptile Database, Catalogue of Life, எண்ணிம ஆவணச் சுட்டி:10.48580/dfpd-37s, பார்க்கப்பட்ட நாள் 2022-11-01
- ↑ Boumans, Louis; Vieites, David R.; Glaw, Frank; Vences, Miguel (December 2007). "Geographical patterns of deep mitochondrial differentiation in widespread Malagasy reptiles" (in en). Molecular Phylogenetics and Evolution 45 (3): 822–839. doi:10.1016/j.ympev.2007.05.028. பப்மெட்:17920299. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S105579030700190X.
மேலும் வாசிக்க
[தொகு]- Raxworthy CJ, Nussbaum RA. 2006. Six new species of occipital-lobed Calumma chameleons (Squamata: Chamaeleonidae) from Madagascar, with a new description of Calumma brevicorne. Copeia 2006 (4): 711–734. (Calumma amber, new species).