உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. ஏ. அசீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஏ. அசீசு

ஏ. ஏ. அசீசு (A.A. Aziz) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புரட்சிகர சோசியலிசக் கட்சி சேர்ந்தவர். ஆசிசு கேரள சட்டமன்றம் தேர்தலில் இரவிபுரம் தொகுதியில் 2012 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மேலும் இவர் கேரள மாநிலக் புரட்சிகர சோசியலிசக் கட்சி குழு செயலாளராக 2012 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aziz replaces Pillai as RSP secretary - Times Of India". Archived from the original on 2012-07-09. பார்க்கப்பட்ட நாள் 2019-05-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஏ._அசீசு&oldid=3546472" இலிருந்து மீள்விக்கப்பட்டது