உள்ளடக்கத்துக்குச் செல்

ஈரோடு (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1951ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த ஈரோடு 2008ஆம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி நீக்கப்பட்ட ஒரு தொகுதியாகும்.[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 இராஜூ இந்திய பொதுவுடமைக் கட்சி 21,251 40.88 தெய்வசிகாமணி கவுண்டர் காங்கிரசு 18,160 34.93
1957 வி. எஸ். மாணிக்கசுந்தரம் காங்கிரசு 19,012 37.28 இராஜூ இந்திய பொதுவுடமைக் கட்சி 15870 31.12
1962 எ. எஸ். தட்சிணாமூர்த்தி கவுண்டர் காங்கிரசு 32,895 39.61 எம். சின்னிசாமி கவுண்டர் நாம் தமிழர் 25,392 30.57
1967 எம். சின்னசாமி திமுக 45,471 59.14 பி. அர்சுனன் காங்கிரசு 25,808 33.57
1971 எம். சுப்ரமணியன் திமுக 47,809 61.16 கே. பி. முத்துசாமி காங்கிரசு (ஸ்தாபன) 30,358 38.84
1977 சு. முத்துசாமி அதிமுக 37,968 43.09 எம். சுப்ரமணியன் திமுக 20,389 23.14
1980 சு. முத்துசாமி அதிமுக 62,342 56.62 ஆர். சாய்நாதன் காங்கிரசு 43,839 39.82
1984 சு. முத்துசாமி அதிமுக 71,722 53.50 சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக 60075 44.81
1989 சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக 68,128 41.40 எஸ். முத்துசாமி அதிமுக (ஜா) 45,930 27.91
1991 ச���. மாணிக்கம் அதிமுக 96,226 63.11 எ. கணேசமூர்த்தி திமுக 52,538 34.46
1996 என். கே. கே. பெரியசாமி திமுக 104,726 59.80 எஸ். முத்துசாமி அதிமுக 56,889 32.48
2001 கே. எஸ். தென்னரசு அதிமுக 95,450 52.40 என். கே. கே. பெரியசாமி திமுக 71,010 38.98
2006 என். கே. கே. பெ. இராஜா திமுக 94,938 --- ஈ. ஆர். சிவக்குமார் அதிமுக 84,107 ---
  • 1962இல் சுயேச்சையான பி. கே. பழனிசாமி 24,769 (29.82%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் ஜனதாவின் கே. ஆர். நல்லசிவம் 15,401 (17.48%) & இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. திருமலைராஜன் 12,995 (14.75%) வாக்குகள் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் சி. மாணிக்கம் 33,391 (20.29%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் வி. சி. சந்திர குமார் 29,011 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.