இந்திய அரசு அமைச்சகங்களின் பட்டியல்
Appearance
இந்திய அரசு அமைச்சகங்கள் (Union government ministries of India), இந்திய அரசு தனது செயல்திட்டங்களை அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மூலம் செயல்படுத்துகிறது. இந்த அமைச்சகத்தை ஒரு மூத்த அமைச்சரும்[1], அவருக்கு உதவியாக துணை அமைச்சர்கள் மற்றும் இந்திய ஆட்சிப் பணி செயலாளர்கள் நிர்வகிப்பர். ஒரு அமைச்சகம் பல துறைகளைக் கொண்டிருக்கும். சில துறைகள் மட்டும் இந்தியப் பிரதமரின் கீழ் செயல்படுகிறது.
நடப்பு அமைச்சகங்கள்
[தொகு]இந்திய அரசில் 58 அமைச்சகங்களும், 93 துறைகளும் உள்ளது.[2]
துறைகள்
[தொகு]இத்துறைகள் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் இயங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indian Ministers and their Ministries
- ↑ "Integrated Government Online Directory". goidirectory.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
- ↑ Deparment of Agriculture & Farmers Welfare