ஆசிய நெடுஞ்சாலை 8
Appearance
ஆசிய நெடுஞ்சாலை 8 அல்லது ஏஎச்8 (AH8), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவுக்கும் பின்லாந்துக்கும் இடையிலான எல்லையில் இருந்து ஈரானின் பந்தர் எமாம் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 3 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 4,718 கிலோமீட்டர்.
நாடுகள்
[தொகு]இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- அசர்பைசான் - 451 கிமீ
- ஈரான் - 1,207 கிமீ
- ரசியக் கூட்டமைப்பு - 2,777 கிமீ
உசாத்துணை
[தொகு]- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு பரணிடப்பட்டது 2008-05-26 at the வந்தவழி இயந்திரம், 2003. (ஆங்கில மொழியில்)