இவான் பாவ்லோவ்
இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் Иван Петрович Павлов | |
---|---|
பிறப்பு | ரியாசன், உருசியா | செப்டம்பர் 26, 1849
இறப்பு | பெப்ரவரி 27, 1936 லெனின்கிராட், சோவியத் ஒன்றியம் | (அகவை 86)
வாழிடம் | உருசியப் பேரரசு, சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர், சோவியத் |
துறை | உடலியங்கியலாளர், மருத்துவர் |
பணியிடங்கள் | இராணுவ மருத்துவ அகாதமி |
கல்வி கற்ற இடங்கள் | சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | செவ்வியலாக்கம் டிரான்சு மார்ஜினல் இன்ஹிபிஷன் நடத்தை மாற்றம் |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்க���ன நோபெல் பரிசு (1904) |
இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் (Ivan Petrovich Pavlov, உருசியம்: Ива́н Петро́вич Па́влов; செப்டம்பர் 26 [யூ.நா. செப்டம்பர் 14] 1849 – பெப்ரவரி 27, 1936) ஓர் புகழ்பெற்ற உருசிய உளவியலாளரும் உடலியங்கியலாளரும் ஆவார்.
1860களின் சிறந்த உருசிய இலக்கிய விமரிசகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட திமித்ரி இவானோவிச் பிசாரெவ்வின் முற்போக்கான கருத்துக்களாலும் உருசியாவின் மருத்துவத்துறைக்கு தந்தை என அறியப்படும் இவான் செசேனோவ் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட பாவ்லோவ் தாம் எடுக்கவிருந்த சமயப் பணியைக் கைவிட்டு அறிவியல் தேடலில் தம் வாழ்நாளை செலவழிக்கத் தீர்மானித்தார். 1870இல் சென் பீட்டர்ஸ்பேர்க் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயல்பியலையும் கணிதத்தையும் படிக்கத் தேர்ந்தெடுத்தார்.[1] இவான் தம் வாழ்நாளை உடலியங்கியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் செலவழித்தார். இதனால் பல வியத்தகு கண்டுபிடிப்புகளையும் கருத்துக்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு வழங்கினார்.
பாவ்லோவ்வின் ஐந்து விதிகள்:
- உருவாதல் விதி
- ஆக்கநிலையிறுத்தம் அழிந்துபோதல்-மீண்டும் கொணர்தல்
- பொதுமைப்படுத்துதல் விதி
- வேறுபடுத்தி அறிதல்
- இரண்டாம் நிலை ஆக்கநிலையிறுத்தம்[2]
மேற்கோள்கள்
- ↑ எஆசு:10.1098/rsbm.1936.0001
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ [http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/1904/pavlov-
bio.html "The Nobel Prize in Physiology or Medicine 1904 Ivan Pavlov"]. Nobelmedia. பார்க்கப்பட்ட நாள் 2 February 2012.
{{cite web}}
: Check|url=
value (help); line feed character in|url=
at position 71 (help)
வெளி இணைப்புகள்
- PBS article
- Nobel Prize website biography of I. P. Pavlov பரணிடப்பட்டது 2001-10-04 at the வந்தவழி இயந்திரம்
- Institute of Experimental Medicine article on Pavlov பரணிடப்பட்டது 2005-04-26 at the வந்தவழி இயந்திரம்
- Link to full text of Pavlov's lectures
- Link to a list of Pavlov's dogs with some pictures பரணிடப்பட்டது 2010-09-24 at the வந்தவழி இயந்திரம்
- Commentary on Pavlov's Conditioned Reflexes பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம் from 50 Psychology Classics