அன்வரி மசூதி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NeechalBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:03, 13 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
அன்வரி மசூதி (Masjid-o-Anwari) என்பது இந்தியாவின், சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் பெரிய தெருவில் (ஆங்கிலம்: Big Street) அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசல் வாலாஜா வம்சத்தை நிறுவிய ஆற்காடு நவாப் அன்வர்-உத்-தின் முகமது கானால் கட்டப்பட்டது. இவர் 18 ஆம் நூற்றாண்டின் ஆற்காடு நவாப் ஆவார். இந்த பள்ளிவாசலில் 1847 ஆம் ஆண்டு வரை கூட்டு வழிபாடுகள் (வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரார்த்தனை) நடந்துள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- S. Muthiah, ed. (2008). Madras, Chennai: A 400-year record of the first city of Modern India. Vol. 1. Palaniappa Brothers. p. 125.
கோயில் |
|
---|---|
தேவாலயம் | |
பள்ளிவாசல் |
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வரி_மசூதி&oldid=4115782" இலிருந்து மீள்விக்கப்பட்டது