திண்டுக்கல் கோட்டை
Appearance
திண்டுக்கல் கோட்டை | |
---|---|
பகுதி: தமிழ்நாட்டின் வரலாறு | |
திண்டுக்கல் | |
மலைக் கோட்டை | |
வகை | கற் கோட்டை மற்றும் கோவில் |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
கட்டுப்படுத்துவது | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
மக்கள் அனுமதி |
ஆம் |
நிலைமை | புதுப்பித்தல் நடந்துகொண்டிருக்கிறது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1605 |
பயன்பாட்டுக் காலம் |
circa early 1800s |
கட்டியவர் | முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் |
கட்டிடப் பொருள் |
Granite |
உயரம் | 900 அடி |
திண்டுக்கல் கோட்டை இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் உள்ளது. இது பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. பின்னாளில் மைசூர் அரசன் வெங்கடப்பவால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் திண்டுக்கலை கைப்பற்றினர். பிற்காலத்தில் இது ஒரு முக்கியமான கோட்டையாக விளங்கியது. 1799-ஆம் ஆண்டில் இது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பராமரித்து வருவதுடன் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nelson 1989, pp. 286-93
- ↑ Hasan, Mohibbul (2005). History of Tipu Sultan. Aakar Books. pp. 68–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87879-57-2.
- ↑ Beveridge, Henry (1867). A comprehensive history of India, civil, military and social, from the first landing of the English, to the suppression of the Sepoy revolt:including an outline of the early history of Hindoostan, Volume 2. Blackie and son. pp. 222–24.