உள்ளடக்கத்துக்குச் செல்

உக்ர தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:48, 1 சூலை 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:சிவதாண்டவங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

உக்ர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மக்களுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் தொல்லை நேரிடும் பொழுது, சிவபெருமான் கோபம் கொண்டு ஆடும் நடனம் உக்ர தாண்டவம் எனப்படுகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ர_தாண்டவம்&oldid=1448832" இலிருந்து மீள்விக்கப்பட்டது