உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 17, 2011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்பக்கப்படத்திற்கு இவ்வளவு பெரிய உரை தேவையற்றதாகும். நான் இப்பக்கத்தினைத் தொகுக்கத்துக் கொண்டிருக்கும்போதே நீங்களும் தொகுத்ததால் தொகுவழு ஏற்பட்டது.

ஒருவர் தொகுத்துக்கொண்டிருக்கும் போது இன்னொருவர் தொகுத்தால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுபவைதான்; எனக்கும் பலமுறை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நீங்கள் தொகுத்துக்கொண்டிருப்பது எனக்கு தெரியாது. அவ்வாறு தெரிந்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் ஏதும் உள்ளனவா? --HK Arun 06:33, 4 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் செய்தியையே இப்பக்கத்தில் இடம்பெறச்செய்யவும்... ஏனெனில் நீங்கள் தான் முதலில் பக்கத்தைச் சேமித்தீர்.

அருண் முதலில் சேமித்ததால், அவரது தெரிவு இங்கு இடம் பெறட்டும். சூர்யாவின் தெரிவு அடுத்தவாரத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.--சோடாபாட்டில்உரையாடுக 06:33, 4 ஏப்ரல் 2011 (UTC)

Start a discussion about விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 17, 2011

Start a discussion