மார்கஹிந்தோளம்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மார்க்கஹிந்தோளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மார்கஹிந்தோளம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்ய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 ப த1 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த1 ப ம1 க2 ஸ |
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
[தொகு]- கீர்த்தனை: சலமேலரா
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கஹிந்தோளம்&oldid=1052073" இலிருந்து மீள்விக்கப்பட்டது