கைகவசி
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைகவசி இராகம் கருநாடக ��சையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 60 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 6 ஆவது மேளமாகிய நீதிமதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
[தொகு]ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம2 க2 ரி2 ஸ |
கைகவசி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், ஷட்ஸ்ருதி தைவதம் (த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
[தொகு]- கீர்த்தனை: வாஸாமகோசர
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]
| |||||||
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைகவசி&oldid=2401796" இலிருந்து மீள்விக்கப்பட்டது