பிருத்திவிராஜ் தொண்டைமான்
Appearance
பிருத்திவிராஜ் தொண்டைமான் (Prithviraj Tondaiman, பிறப்பு: 6 சூன் 1987) என்பவர் ஒரு இந்திய குறி பார்த்துச் சுடுதல் விளையாட்டு வீராராவார். இவர் டிராப் பிரிவில் போட்டியிடுகிறார். இவர் சீனாவின், காங்சூவில் நடந்த 2022 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடும் குழுவில் இடம்பெற்றார்.[1]
பின்னணி
[தொகு]பிருத்திவிராஜ் தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இரா. ராஜகோபால தொண்டைமான் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகர மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான் ஆகியோரின் மகனாவார்.[2]
தொழில்
[தொகு]- 2023: யூலை மாதம், இத்தாலியின் லோனாடோவில் நடந்த ஐ. எஸ். எஸ். எஃப் உலகக் கோப்பை ஷாட்கன் பிரிவின் ஆடவர் டிராப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர்தான்.[3]
- 2023: மார்ச் மாதம் தோகாவில் நடந்த ஐ. எஸ். எஸ். எஃப் ஷாட்கன் பிரிவில் உலகக் கோப்பையில் வெண்கலம் வென்றார்.[4]
- 2024 பாரிசு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் இவர் இடம்பெற்றுள்ளார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian shooters at Asian Games: Events, key dates, format and rules". ESPN (in ஆங்கிலம்). 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
- ↑ WebDesk. "தொண்டைமான் வம்சாவளி, புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசர்... பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் பிரித்விராஜ் யார்?".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Scroll Staff (2023-07-17). "Shooting World Cup: Prithviraj Tondaiman wins bronze in men's trap event in Lonato". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
- ↑ "Prithviraj Tondaiman wins maiden individual World Cup medal". 2023-03-11. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/shooting/prithviraj-tondaiman-wins-maiden-individual-world-cup-medal/articleshow/98570555.cms?from=mdr.
- ↑ "பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடும் அணிக்கு தலைமை தாங்கும் தமிழர்... யார் இந்த பிரித்விராஜ் தொண்டைமான்? - News7 Tamil" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-19.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)