பாடி சந்திப்பு
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடி சந்திப்பு | |
---|---|
ஆங்கில மொழி: Padi Junction | |
அமைவிடம் | |
சென்னை, இந்தியா | |
சந்தியில் உள்ள சாலைகள்: | மாநில நெடுஞ்சாலை 2 மட்ராஸ்-திருவல்லூர் நெடுஞ்சாலை |
கட்டுமானம் | |
வகை: | Elevated rotary |
Spans: | 100 |
வழித்தடங்கள்: | 4 |
அமைக்கப்பட்ட நாள்: | 2005–09 by National Highway Authority of India |
திறக்கப்பட்டது: | பெப்ரவரி 20, 2009 (2009-02-20) |
பாடி லூகஸ் சந்திப்பு (Padi Lucas Junction) என்பது சென்னையில் NH 205 (மட்ராஸ்-திருவல்லூர் நெடுஞ்சாலை) மற்றும் மாநில நெடுஞ்சாலை 2ஐயும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இது சென்னையிலுள்ள முக்கிய சந்திப்புக்களில் ஒன்றாகும். பாடி சந்திப்பு கோயம்பேடு சந்திப்புக்கு வடக்காக அண்ணா நகரில் அமைந்துள்ளது. இது ₹ 1,300 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 20 பெப்ரவரி 2009 அன்று போக்குவரத்திற்காக திறந்துவைக்கப்பட்டது..[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padi grade separator to be inaugurated today". The Hindu (Chennai). 20 February 2009 இம் மூலத்தில் இருந்து 23 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090223125909/http://www.hindu.com/2009/02/20/stories/2009022058010100.htm. பார்த்த நாள்: 27 October 2011.
சென்னை தொடர்புடைய சாலைகள் | |
---|---|
அண்ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, தங்கசாலை தெரு, திரு. வி. க. சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சா���ை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்டச் சாலை |
விக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடி_சந்திப்பு&oldid=3249298" இலிருந்து மீள்விக்கப்பட்டது