துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | सत्यं परं धीमहि |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | வாய்மையில் மனமிருத்துவோம் |
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 1964 |
அமைவிடம் | , , |
இணையதளம் | dgvaishnavcollege.com |
சுருக்கமாக டிஜிவி என்று அழைக்கப்படும் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவக் கல்லூரி (Dwaraka Doss Goverdhan Doss Vaishnav College), இந்தியாவின் தமிழ்நாட்டில், மாநகர் சென்னையில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். தன்னாட்சிநிலை பெற்றுள்ள இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முதன்மையான தரவரிசையில் உள்ள கல்லூரிகளில், இக்கல்லூரி ஒன்றாகும்.
வெளியிணைப்புகள்
[தொகு]- Vaishnav College பரணிடப்பட்டது 2004-07-22 at the வந்தவழி இயந்திரம்
- DG Vaishnav College