உள்ளடக்கத்துக்குச் செல்

திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி)

வார்டு எண். 1 முதல் 6 வரை.

  • திருவரங்கம் வட்டம் (பகுதி)

பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு)(ராம்ஜிநகர்) கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நாவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி,திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொ���ியாலம், குலுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள்,

சிறுகமணி (பேரூராட்சி),

  • மணப்பாறை வட்டம் (பகுதி)

தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.

  • இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் **கோமங்கலம் கிராமம் (**கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது)[1].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 சிற்றம்பலம் இந்திய பொதுவுடமைக் கட்சி 25,343 52.60% சீனிவாசன் காங்கிரசு 17,364 36.04%
1957 கே. வாசுதேவன் காங்கிரசு 22,756 48.92% சிற்றம்பலம் சுயேச்சை 6,847 14.72%
1962 என். சுப்பிரமணியன் செட்டியார் காங்கிரசு 39,101 54.76% டி. ஓரைசாமி திமுக 24,651 34.52%
1967 எஸ். இராமலிங்கம் காங்கிரசு 34,474 50.48% எம். அருணா திமுக 33,356 48.84%
1971 ஜோதி வெங்கடாசலம் ஸ்தாபன காங்கிரசு 36,172 51.22% ஆர். காமாட்சியம்மாள் திமுக 33,239 47.07%
1977 இரா. சவுந்தரராசன் அதிமுக 26,200 31.31% எம். தர்மலிங்கம் திமுக 21,135 25.26%
1980 இரா. சவுந்தரராசன் அதிமுக 49,160 53.48% வி. சுவாமிநாதன் காங்கிரசு 42,761 46.52%
1984 இரா. சவுந்தரராசன் அதிமுக 58,861 56.52% சி. இராமசாமி உடையார் ஜனதா கட்சி 38,399 36.87%
1989 ஒய். வெங்கடேசுவர தீட்சிதர் ஜனதா தளம் 42,629 35.00% கு. ப. கிருசுணன் அதிமுக (ஜெ) 34,621 28.43%
1991 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 82,462 70.51% ஆர். செயபாலன் ஜனதா தளம் 30,918 26.44%
1996 டி. பி. மாயவன் திமுக 73,371 55.74% எம். பரஞ்சோதி அதிமுக 43,512 33.06%
2001 கே. கே. பாலசுப்பிரமணியன் அதிமுக 72,993 53.07% எம். சவுந்திரபாண்டியன் பாஜக 60,317 43.86%
2006 மு. பரஞ்சோதி அதிமுக 89,135 --- ஜி. ஜெரோம் ஆரோக்கியராசு காங்கிரசு 78,213 ---
2011 ஜெ. ஜெயலலிதா * அதிமுக 1,05,328 --- என். ஆனந்த் திமுக 93,991 ---
இடைத் தேர்தல், 2015 சீ. வளர்மதி அதிமுக 1,51,561 --- என். ஆனந்த் திமுக 55,045 ---
2016 சீ. வளர்மதி அதிமுக 1,08,400 48.09 மொ. பழனியாண்டி திமுக 93,991 41.70[2]
2021 மொ. பழனியாண்டி திமுக 1,13,904 கு. ப. கிருஷ்ணன் அதிமுக 93,989
  • 1977ல் ஜனதாவின் சி. இராமசாமி 19782 (23.64%) & காங்கிரசின் வி. கே. அரங்கநாதன் 15562 (18.60%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஜி. இராமசந்திரன் 12868 (10.57%) & காங்கிரசின் என். இராசசேகரன் 26169 (21.49%) வாக்குகளும் பெற்றனர்
  • 1996ல் மதிமுகவின் பேரூர் தர்மலிங்கம் 9971 (7.58%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எ. இரமேசு 16522 வாக்குகள் பெற்றார்.
  • செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, இதன் தொடர்ச்சியாக அவர் செப்டம்பர் 27 2014 அன்று பதவியை இழந்தார். அதனைத்தொடரந்து இத்தொகுதியில் 13.02.2015 அன்று இடைத்தேர்தல் நடந்தது.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,38,104 1,46,361 22 2,83,355[3]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 18 7 23
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 12 3 15[4]

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 78.95%[5] %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,10,615 1,13,030 7 2,25,389 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
4110 1.82% [2]

2021 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2021 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,50,363 1,61,093 28 3,11,484[6]

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[7]

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர் 15 9 24
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 9 6 15
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 0 0 0
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 9 6 15

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.
  3. https://eci.gov.in/files/file/3473-tamil-nadu-general-legislative-election-2016/
  4. https://www.elections.tn.gov.in/acwithcandidate/
  5. https://www.elections.tn.gov.in/PollPercentage.aspx
  6. https://www.elections.tn.gov.in/acwithcandidate_tnla2021/
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-04-06.

வெளி இணைப்புகள்

[தொகு]