உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 33. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், சிறீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • செங்கல்பட்டு வட்டம் (பகுதி)

பொன்மார், காரணை, தாழம்பூர், நாவலூர், கன்னத்தூர்ரெட்டிகுப்பம், முட்டுக்காடு, ஏகாட்டூர், கழிப்பட்டூர், சிறுசேரி, போலச்சேரி, சோனலூர், மாம்பாக்கம், கீழகொட்டியூர், மேலகொட்டியூர், புதுப்பாக்கம், படூர், குன்னக்காடு, கோவளம் செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், சாத்தான்குப்பம், வெளிச்சை, கொளத்தூர், பனங்காட்டுப்பக்கம், காய்ர், தையூர், திருவிடந்தை, வடநெமிலி, நெமிலி, செங்காடு, இல்லலூர், வெம்பேடு, நெல்லிக்குப்பம், அகரம், கொண்டங்கி, மருதேரி, அனுமந்தபுரம், மேலையூர் (ஆர்.எப்), கீழூர், காட்டூர், கிருஷ்ணன்கரணை, தண்டலம், கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், தாசரிகுப்பம், பெருந்தண்டலம், பூஇலுப்பை, கரும்பாக்கம், விரால்பாக்கம், மயிலை, செம்பாக்கம், செட்டிபட்டுராயமன்குப்பம், மடையாத்தூர், வெங்கலேரி, ஆலத்தூர், பட்டிபுலம், கருங்குழிபள்ளம், சிறுதாவூர், அச்சரவாக்கம், பூண்டி, ஏடர்குன்றம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், அதிகமாநல்லூர், சாலவன்குப்பம், பையனூர், பஞ்சந்திருத்தி, குன்னப்பட்டு, தட்சிணாவர்த்தி, சந்தானம்பட்டு, ஆமையாம்பட்டு, மேல்கனகம்பட்டு, திருநிலை, பெரியவிப்பேடு, சின்னவிப்பேடு, கட்டக்கழனி, அமிர்தபள்ளம், சின்ன இரும்பேடு, ஒரத்தூர், தண்டரை, ஓரகடம், கழனிப்பாக்கம், அருங்குன்றம், மன்னவேடு, தேவதானம், வளவந்தாங்கல், காரணை, பெரியபுத்தேரி மற்றும் திருவடிசூலம் கிராமங்கள்,

திருப்போரூர் (பேரூராட்சி),

  • திருக்கழுக்குன்றம் வட்டம் (பகுதி)

நெமிலி, நெமிலி (ஆர்.எப்), புல்லேரி, துஞ்சம், கிழவேடு, மேலேரிப்பாக்கம், திருமணி, திருமணி (ஆர்.எப்), ஜானகிபுரம், அழகுசமுத்திரம், கீரப்பாக்கம், மேலப்பட்டு, நெல்வாய், குழிப்பாந்தண்டலம், வடகடும்பாடி, பெருமாளேரி, கடும்பாடி, நல்லான்பெற்றாள், மேல்குப்பம், எச்சூர், புலிக்குன்றம், இரும்புலி, தாழம்பேடு, காங்கேயம்குப்பம், சோகண்டி, அடவிளாகம், ஊசிவாக்கம், புதுப்பாக்கம், மணப்பாக்கம், ஒத்திவாக்கம், பி.வி.களத்தூர், வீரக்குப்பம், எடையூர், கொத்திமங்கலம், புலியூர், ஈகை, அச்சரவாக்கம், பட்டிக்காடு, நல்லூர், மணமை, கொக்கிலமேடு, குன்னத்தூர், ஆமைப்பாக்கம், நரசாங்குப்பம், நத்தம்கரியஞ்சேரி, முல்லகொளத்தூர், ஈச்சங்காரணை, சூரக்குப்பம், அம்மணம்பாக்கம், தத்தளூர்,நரப்பாக்கம், சாலூர் (ஆர்.எப்), சாலூர், பொன்பதிர்க்கூடம், வெண்பாக்கம், உதயம்பாக்கம், புன்னப்பட்டு, ஆனூர், கூர்ப்பட்டு, மாம்பாக்கம், முடையூர், குருமுகி, எலுமிச்சம்பட்டு, நெய்க்குப்பி, கல்பாக்கம், மெய்யூர், சதுரங்கப்பட்டினம் மற்றும் கருமாரப்பாக்கம் கிராமங்கள்,

திருக்கழுக்குன்றம் (பேரூராட்சி) மற்றும் மாமல்லபுரம் (பேரூராட்சி)[1].

  • 1952ம் ஆண்டு திருப்போரூர் தொகுதி உருவானது. ஆனால் அடுத்த 1957, 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் இந்தத் தொகுதி இல்லை. அதன்பிறகு 1967ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் திருப்போரூர் தொகுதி உருவாகியது.

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1952 ராமசந்திரன் இந்திய தேசிய காங்கிரசு [2]
1967 முனுஆதி திராவிட முன்னேற்றக் கழகம் [3]

தமிழ்நாடு

[தொகு]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 முனுஆதி திமுக [4] தரவு இல்லை 49.44 தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 சொக்கலிங்கம் திமுக[5] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 சொக்கலிங்கம் திமுக[6] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 தமிழ்மணி அதிமுக[7] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 டாக்டர் திருமூர்த்தி திமுக[8] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்ல��� தரவு இல்லை தரவு இல்லை
1991 தனபால் அதிமுக[9] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1996 சொக்கலிங்கம் திமுக[10] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 ச. கனிதா சம்பத் அதிமுக[11] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 மூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சி [12] தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 கே, மனோகரன் அதிமுக 84,169 53.06 ஆறுமுகம் பாமக 65,881 41.53
2016 மு. கோதண்டபாணி அதிமுக 70,215 35.28 வெ. விஸ்வநாதன் திமுக 69,265 34.80
2019 இடைத்தேர்தல் எஸ். ஆர். எஸ். இதயவர்மன் திமுக[13] 103,248 - ஆறுமுகம் அதிமுக 82,235 -
2021 எஸ்.எஸ்.பாலாஜி விசிக[14] 93,954 41.44 திருக்கச்சூர் ஆறுமுகம் பாமக 92,007 40.58

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2015.
  2. 1951 இந்திய தேர்தல் ஆணையம்
  3. "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  4. 1971 இந்திய தேர்தல் ஆணையம்
  5. "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  6. "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  7. 1984 இந்திய தேர்தல் ஆணையம்
  8. 1989 இந்திய தேர்தல் ஆணையம்
  9. "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  10. 1996 இந்திய தேர்தல் ஆணையம்
  11. 2001 இந்திய தேர்தல் ஆணையம்
  12. "2006 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2010-10-13.
  13. துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தினத்தந்தி 24, மே, 2019
  14. திருப்போரூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]