ஜான் போர்டு
Appearance
ஜான் போர்டு | |
---|---|
பிறப்பு | ஜான் மார்ட்டின் பீணீ Frank Martin Feeney பெப்ரவரி 1, 1894 |
இறப்பு | ஆகத்து 31, 1973[1] பால்ம் பாலைவனம் கலிபோர்னியா | (அகவை 79)
பணி | திரைப்படத் தயாரிப்பாளர் / இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1917–66 |
தாக்கம் செலுத்தியோர் | க்ரிப்பித், மர்னவ் |
பின்பற்றுவோர் | அகிரா குரோசாவா, மார்ட்டின் ஸ்கோர்செசி |
ஜான் போர்டு | |
---|---|
சார்பு | ஐக்கிய அமெரிக்கா |
சேவை/ | ஐக்கிய அமெரிக்கா கப்பற்படை] |
சேவைக்காலம் | 1942–45 (active) 1946–62 (reserve) |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப்போர்
|
ஜான் போர்டு (ஆங்கில மொழி: John Ford) (பெப்ரவரி 1, 1894 – ஆகஸ்ட் 31, 1973)[1] ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்கிய ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது. இவர் நான்கு சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுகளை வென்றுள்ளார். இவரது திரைப்பட வாழ்க்கை இரண்டாம் உலகப்போருக்கு முன் பின் என்று பிரிக்கலாம். இவர் ஆகஸ்ட் 31 1973 இல் இறந்தார்.
இவர் இயக்கியத் திரைப்படங்களில் சில:
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Eyman, Scott. Print the Legend: The Life and Times of John Ford. New York: Simon & Schuster. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0684811618 (excerpt c/o New York Times)
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் John Ford
- ஜான் போர்டு at Find a Grave
- [1] La furia umana/3, winter 2010, special about John Ford, texts (in French, Italian, English, Portuguese) by Julio Bressane, Paul Vecchiali, Raymond Bellour, Art Redding, Toni D'Angela, Juan Gorostidi Munguia, Tag Gallagher, Joseph McBride, Jacques Aumont, John Zorn, Barry Gifford, Giulio Giorello, Alberto Abruzzese, Eva Truffaut and others; on www.lafuriaumana.it
- Ford biography பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம் at Yahoo! Movies
- "Ford Till '47" by Tag Gallagher, at SensesofCinema.com
- "John Ford" by Richard Franklin, at SensesofCinema.com
- Ford biography (with film poster illustration) at ReelClassics.com
- Biography of Rear Admiral John Ford; U.S. Naval Reserve பரணிடப்பட்டது 2006-09-05 at the வந்தவழி இயந்திரம் at[Naval Historical Center
- "Oral History – Battle of Midway: Recollections of Commander John Ford" பரணிடப்பட்டது 2001-02-17 at the வந்தவழி இயந்திரம் at Naval Historical Center
- John Ford Bibliography at Film.Virtual-History.com
- "John Ford" at TheyShootPictures.com
- John Ford papers பரணிடப்பட்டது 2019-11-01 at the வந்தவழி இயந்திரம் at the Lilly Library, Indiana University Bloomington
- John Ford document collection பரணிடப்பட்டது 2007-11-05 at the வந்தவழி இயந்திரம் at the Edmonton Public Library
- Talk on Ford பரணிடப்பட்டது 2014-03-21 at the வந்தவழி இயந்திரம் in Portland, Maine, by Michael C. Connolly and Kevin Stoehr, editors of John Ford in Focus
- Ford's Depth by Miguel Marías
- The Eloquence of Gesture by Shigehiko Hasumi
- Lost John Ford movie unearthed in New Zealand, The Guardian, 7 June 2010
- The Influence of Western Painting and Genre Painting on the Films of John Ford Ph.D. Dissertation by William Howze, 1986
- Website for John Ford Ireland