உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த திரைப்படத்துக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது – தமிழ்
நாடுஇந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுநானும் ஒரு பெண் (1963)
தற்போது வைத்துள்ளதுளநபர்பரியேறும் பெருமாள் (2018)
இணையதளம்Filmfare Awards

சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ் என்பது பிலிம்பேர் என்ற இதழால் 1963 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது தமிழகத் திரைப்படத்துறையில் சிறந்த திரைப்படதிற்கு வழங்கப்படுகிறது.[1]

வெற்றியாளர்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் தயாரிப்பு சான்றுகள்
2018 பரியேறும் பெருமாள் பா. ரஞ்சித் [2]
2017 அறம் கோட்டாபாடி ரமேஷ்
2016 ஜோக்கர் எசு. ஆர். பிரபு
எசு. ஆர்‌. பிரகாசுபாபு
[3]
2015 காக்கா முட்டை தனுஷ்
வெற்றிமாறன்
[4]
2014 கத்தி அய்ங்கரன் இண்டர்நேசனல்
சுபாஸ்கரன் அல்லிராஜா
ஏ. ஆர். முருகதாஸ்
[5]
2013 தங்க மீன்கள் கவுதம் மேனன்,
ரேஷ்மா கருலியா,
வெங்கட் சோமசுந்தரம்
[6]
2012 வழக்கு எண் 18/9 என் லிங்குசாமி [7]
2011 ஆடுகளம் கதிரேசன் [8]
2010 மைனா ஜான் மேக்ஸ் [9]
2009 நாடோடிகள் மைக்கேல் ராயப்பன் [10]
2008 சுப்பிரமணியபுரம் சசிகுமார் [11]
2007 பருத்திவீரன் கே இ நியானவேல்ராஜா [12]
2006 வெயில் சங்கர் [13]
2005 அந்நியன் (திரைப்படம்) ஆஸ்கார் ரவிச்சந்திரன் [14]
2004 ஆட்டோகிராப் சேரன் [15]
2003 பிதாமகன்[1] வி. ஏ. துரை
2002 அழகி உதயகுமார் [16]
2001 ஆனந்தம் ஆர். பி. சவுத்திரி [17]
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கலைப்புளி S. தாணு [18]
1999 சேது காசிமணி
1998 நட்புக்காக ஆர். பி. சவுத்திரி
1997 பாரதி கண்ணம்மா
1996 இந்தியன் ஏ. எம். ரத்தினம்
1995 பம்பாய் மணிரத்னம்
1994 கருத்தம்மா
1993 ஜென்டில்மேன் கே டி குங்குமன்
1992 ரோஜா ராஜம் பாலச்சந்தர்
புஷ்ப காந்தசாமி
1991 சின்னத் தம்பி
1990 புது வசந்தம்
1989 அபூர்வ சகோதரர்கள் கமல்ஹாசன்
1988 அக்னி நட்சத்திரம்
1987 வேதம் புதிது
1986 சம்சாரம் அது மின்சாரம் ஏ வி எம்
1985 சிந்து பைரவி ராஜம் பாலச்சந்தர்
1984 அச்சமில்லை அச்சமில்லை ராஜம் பாலச்சந்தர்
1983 மண்வாசனை சித்திரா லக்சுமணன்
1982 எங்கேயோ கேட்ட குரல் மீனா அருணாசலம்
1981 தண்ணீர் தண்ணீர் பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி
1980 வறுமையின் நிறம் சிகப்பு ஆர்.வெங்கட்ராமன்
1979 பசி
1978 முள்ளும் மலரும் வேனு செட்டியார்
1977 புவனா ஒரு கேள்விக்குறி
1976 அன்னக்கிளி
1975 அபூர்வ ராகங்கள் பி.ஆர். கோவிந்தராஜன் துரைசாமி
1974 திக்கற்ற பார்வதி சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ்
1973 பாரத விலாஸ் டி. பாரதி
1972 பட்டிக்காடா பட்டணமா பி.மகாதேவன்
1971 பாபு
1970 எங்கிருந்தோ வந்தாள்
1969 அடிமைப்பெண் எம். ஜி. இராமச்சந்திரன்
1968 இலட்சுமி கல்யாணம்
1967 கற்பூரம்
1966 ராமு
1965 திருவிளையாடல்
1964 சர்வர் சுந்தரம் [19]
1963 நானும் ஒரு பெண்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 ‘Film News', Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Fim History and Its Achievements). Sivagami Publications. p. 738.
  2. "Winners of the 66th Filmfare Awards (South) 2019". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.
  3. "Winners: 64th Jio Filmfare Awards 2017 (South)". Times of India. 19 June 2017.
  4. Winners of the 63rd Britannia Filmfare Awards (South) பரணிடப்பட்டது 2016-07-02 at the வந்தவழி இயந்திரம்
  5. "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. Archived from the original on 29 January 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
  6. "Winners of 61st Idea Filmfare Awards South".
  7. "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)". Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  8. "59th Idea Filmfare Awards South (Winners list)".
  9. "16reels". http://telugu.16reels.com/news/Movie/2912_Winners-of-58th-Idea-Filmfare-Awards-2010-(South).aspx. 
  10. The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/news-interviews/Filmfare-Awards-winners/articleshow/6280143.cms. 
  11. "Archived copy". Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2011-02-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  12. "Archived copy". Archived from the original on 2009-06-14. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  13. "54th Fair One Filmfare Awards 2006 - Telugu cinema function".
  14. "'Anniyan' sweeps Filmfare Awards!". Sify. Archived from the original on 2014-09-26. பார்க்கப்பட்ட நாள் 2011-09-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  15. "Filmfare awards for South India — Telugu, Tamil, Malayalam & Kannada — Telugu Cinema".
  16. "Manikchand Filmfare Awards: Sizzling at 50". பிஎஸ்என்எல். Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  17. "Nuvvu Nenu wins 4 Filmfare awards". The Times Of India. 2002-04-06. http://timesofindia.indiatimes.com/articleshow/6011249.cms. 
  18. "Vishnuvardhan, Sudharani win Filmfare awards". The Times Of India. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Vishnuvardhan-Sudharani-win-Filmfare-awards-/articleshow/35261957.cms. 
  19. "The KB school". The Hindu (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2012-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109101020/http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=2011050350410100.htm&date=2011%2F05%2F03%2F&prd=mp&. 

வெளி இணைப்புகள்

[தொகு]