கற்பூரம் (திரைப்படம்)
Appearance
கற்பூரம் | |
---|---|
இயக்கம் | சி. என். சண்முகம் |
தயாரிப்பு | வி. டி. அரசு சஷ்டி பிலிம்ஸ் |
இசை | டி. பி. ராமச்சந்திரன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் புஷ்பலதா |
வெளியீடு | திசம்பர் 9, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4762 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்பூரம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anandan, Film News (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil Film History and Its Achievements]. Sivagami Publications. p. 738.
- ↑ The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. 1968. p. 1119. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.
- ↑ Elley, Derek (1977). World Filmography: 1967. Fairleigh Dickinson University Press. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-498-01565-6. Archived from the original on 9 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 November 2020.