உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்16,53,257
சட்டமன்றத் தொகுதிகள்115. பல்லடம்
116. சூலூர்
117. கவுண்டம்பாளையம்
118. கோயம்புத்தூர் வடக்கு
120. கோயம்புத்தூர் தெற்கு
121. சிங்காநல்லூர்

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி (Coimbatore Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 20-ஆவது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர். முன்பிருந்த பேரூர் மற்றும் திருப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் நீக்கப்பட்டன. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. பல்லடம்
  2. சூலூர்
  3. கவுண்டம்பாளையம்
  4. கோயம்புத்தூர் வடக்கு
  5. கோயம்புத்தூர் தெற்கு
  6. சிங்காநல்லூர்

இங்கு வென்றவர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1952 தி. அ. இராமலிங்கம் செட்டியார் காங்கிரசு
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1952^ என். எம். லிங்கம் காங்கிரசு
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 ராமகிருஷ்ணன் காங்கிரசு
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 கே. இரமணி சிபிஎம்
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971-73 கா. பாலதண்டாயுதம் சிபிஐ
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1973-77 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 இரா. மோகன் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 சி. கே. குப்புசுவாமி காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 சி. கே. குப்புசுவாமி காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 சி. கே. குப்புசுவாமி காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 மு. இராமநாதன் திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 சிபி இராதாகிருஷ்ணன் பாஜக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 சிபி இராதாகிருஷ்ணன் பாஜக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 கு. சுப்பராயன் சிபிஐ
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 பி. ஆர். நடராஜன் சிபிஎம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 நாகராஜன் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 பி. ஆர். நடராஜன் சிபிஎம் திமுக
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 கணபதி ப. ராஜ்குமார் திமுக

^இடைத் தேர்தல்

வாக்காளர்களின் எண்ணிக்கை

[தொகு]
தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 8,35,450 8,17,782 25 16,53,257 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

[தொகு]
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 70.84% - [2]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 68.17% 2.67% [3]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : கோயம்புத்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக கணபதி ப. ராஜ்குமார் 5,68,200 41.39 New
பா.ஜ.க கே. அண்ணாமலை 4,50,132 32.79 Increase1.32
அஇஅதிமுக சிங்கை ஜி. ராமச்சந்திரன் 2,36,490 17.23 New
நாதக கலாமணி ஜெகநாதன் 82,657 6.02 Increase1.16
நோட்டா நோட்டா 11,788 0.86
வெற்றி விளிம்பு 1,18,068 8.6 5.78
பதிவான வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்
திமுக gain from இபொக (மார்க்சிஸ்ட்) மாற்றம்

17-ஆவது மக்களவைத் தேர்தல்(2019)

[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்

[தொகு]
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
12,50,885

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 8 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சிபிஎம் வேட்பாளர் பி. ஆர். நடராஜன், பாஜக வேட்பாளரான, ராதாகிருஷ்ணனை 1,79,143 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
பி. ஆர். நடராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3,409 5,71,150 45.66%
இராதாகிருஷ்ணன் பாஜக 1,184 3,92,007 31.34%
மகேந்திரன் மக்கள் நீதி மய்யம் 296 1,45,104 11.6%
கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சி 128 60,519 4.84%
அப்பாதுரை அமமுக 72 38,061 3.04%
நோட்டா - - 109 23,190 1.85%

16-ஆவது மக்களவைத் தேர்தல்

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
நாகராஜன் அதிமுக 4,31,717
சிபி இராதாகிருஷ்ணன் பாஜக 3,89,701
கணேஷ்குமார் திமுக 2,17,083
இரா. பிரபு காங்கிரசு 56,962

15-ஆவது மக்களவைத் தேர்தல்

[தொகு]

25 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் பி. ஆர். நடராஜன், காங்கிரசு கட்சியை சேர்ந்த இரா. பிரபுவை, 38,664 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. ஆர். நடராஜன் சிபிஎம் 2,93,165
இரா. பிரபு காங்கிரசு 2,54,501
இ. ஆர். ஈசுவரன் கொமுபே 1,28,070
ஆர். பாண்டியன் தேமுதிக 73,188
ஜி. கே. எஸ். செல்வகுமார் பாசக 37,909

14-ஆவது மக்களவைத் தேர்தல்

[தொகு]

கு. சுப்பராயன் (சிபிஐ) – 5,04,981

கோ. போ. ராதாகிருஷ்ணன் (பாஜக) – 3,40,476

வாக்குகள் வித்தியாசம் - 1,64,505

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்��ாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]