ஈரோடு மக்களவைத் தொகுதி
ஈரோடு மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஈரோடு மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 12,96,414[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 97. குமாரபாளையம் 98. ஈரோடு கிழக்கு 99. ஈரோடு மேற்கு 100. மொடக்குறிச்சி 101. தாராபுரம் (தனி) 102. காங்கேயம் |
ஈரோடு மக்களவைத் தொகுதி (Erode Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 17-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஈரோடு. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும், புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
வென்றவர்கள்
[தொகு]தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | அ. கணேசமூர்த்தி | மதிமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | செ. செல்வகுமார சின்னையன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | அ. கணேசமூர்த்தி | மதிமுக | ||
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | கே. ஈ. பிரகாஷ் | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கை
[தொகு]தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,444,34 | 6,51,924 | 56 | 12,96,414 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
[தொகு]தேர்தல் | வ���க்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 75.98% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 76.06% | ↑ 0.08% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
கே. ஈ. பிரகாஷ் | திமுக | 562,339 | 51.43% | ||
ஆற்றல் அசோக்குமார் | அதிமுக | 332,773 | 29.79% | ||
மு. கார்மேகம் | நாம் தமிழர் கட்சி | 82,796 | 7.57% | ||
பி. விஜய்குமார் | தமாகா | 40 | 25,858 | 2.42% | |
நோட்டா | - | - |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]வாக்காளர் புள்ளி விவரம்
[தொகு]ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,67,863[4] |
முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]இத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் அ. கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளரான, மணிமாறனை 2,10,618 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
அ. கணேசமூர்த்தி | திமுக | 4,662 | 5,63,591 | 52.78% | |
மணிமாறன் | அதிமுக | 643 | 3,52,973 | 33.05% | |
சரவணக்குமார் | மக்கள் நீதி மய்யம் | 145 | 47,719 | 4.47% | |
மா. கி. சீதாலட்சுமி | நாம் தமிழர் கட்சி | 161 | 39,010 | 3.65% | |
செந்தில் குமார் | அமமுக | 40 | 25,858 | 2.42% | |
நோட்டா | - | - | 99 | 14,795 | 1.39% |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]முக்கிய வேட்பாளர்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எஸ். செல்வக்குமார் சின்னையன் | அதிமுக | 4,66,995 |
அ. கணேசமூர்த்தி | மதிமுக | 2,55,432 |
எச். பவித்திரவள்ளி | திமுக | 2,17,260 |
பி. கோபி | காங் | 26,726 |
நோட்டா | -- | 16,268 |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், மதிமுக-வைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி, காங்கிரசின் ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். 2009 பொதுத் தேர்தலில், மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
அ. கணேசமூர்த்தி | மதிமுக | 2,84,148 |
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் | காங்கிரசு | 2,34,812 |
சி. பாலசுப்பரமணியம் | கொமுபே | 1,06,604 |
கே. ஜி. முத்து வெங்கடேசுவரன் | தேமுதிக | 91,008 |
என். பி. பழனிசாமி | பாசக | 8,429 |
சிவகுமாரி | பகுஜன் சமாஜ் கட்சி | 3,980 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)