இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1936
| ||
இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள் | ||
---|---|---|
|
இலங்கையின் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் (election to the State Council of Ceylon) 1936 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை நடைபெற்றன.[1].
பின்னணி
[தொகு]முதலாவது அரசாங்க சபை 1935, டிசம்பர் 7 இல் கலைக்கப்பட்டு, புதிய சபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் 1936, சனவரி 15 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[2] ஏழு தேர்தல் தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார்கள்.[3] மீதி 41 தொகுதிகளுக்கும் பெப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரையில் தேர்தல்கள் நடைபெற்றன.
இத்தேர்தலில் 2,096,654 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களித்தோர் 1,146,683 (54.69%). வாக்களித்தோர் தொகை குறைவாக இருந்தமைக்கு ஏழு தொகுதிகளில் தேர்தல்கள் இடம்பெறாதது ஒரு காரணம் எனக் கூறப்பட்டது[4].
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]இத்தேர்தலில் ஏழு பேர் போட்டியின்றியும், 43 பேர் தேர்தல் மூலமும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஏழு பேர் மகா தேசாதிபதியால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்.[5]
போட்டியின்றித் தெரிவானோர்
[தொகு]- களனி, மேற்கு மாகாணம் - டொன் பாரன் ஜெயதிலக[3]
- மினுவாங்கொடை, மேற்கு மாகாணம் - டி. எஸ். சேனநாயக்கா[3]
- வெயாங்கொடை, மேற்கு மாகாணம் - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா[3]
- சிலாபம், வடமேல் மாகாணம் - ஜி. சி. எஸ். கொறியா[6]
- அனுராதபுரம், வடமத்திய மாகாணம் - எச். ஆர். பிறீமன்[6]
- ஊர்காவற்துறை, வட மாகாணம் - வைத்திலிங்கம் துரைசாமி[3]
- குருணாகலை, வடமேல் மாகாணம் - ஜோன் கொத்தலாவலை[3]
ஏனையோர்
[தொகு]- அவிசாவளை, மேற்கு மாகாணம் - பிலிப் குணவர்தன, லங்கா சமசமாசக் கட்சி.[7]
- மட்டக்களப்பு தெற்கு, கிழக்கு மாகாணம் - சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம்.[3]
- பிபிலே, ஊவா மாகாணம் - டபிள்யூ. தகாநாயக்க.[8]
- கொழும்பு மத்தி, மேற்கு மாகாணம் - ஏ. ஈ. முனசிங்க, இலங்கை தொழிற் கட்சி.[9]
- கொழும்பு வடக்கு, மேற்கு மாகாணம் - நேசம் சரவணமுத்து.[3]
- டெடிகம, சபரகமுவா மாகாணம் - டட்லி சேனநாயக்க, 17,045 வாக்குகள்.[10]
- அம்பாந்தோட்டை, தெற்கு மாகாணம் - டி. எம். ராஜபக்ச, 17,046 வாக்குகள்.[11]
- அட்டன், மத்திய மாகாணம் - கோ. நடேசையர்.[3]
- யாழ்ப்பாணம், வட மாகாணம் - அருணாசலம் மகாதேவா.[3]
- காங்கேசன்துறை, வட மாகாணம் - சு. நடேசன்.[3]
- மன்னார்-முல்லைத்தீவு, வட மாகாணம் - ஆர். சிறீ பத்மநாதன்.[3]
- மாத்தளை, மத்திய மாகாணம் - பெர்னார்ட் அலுவிகார.[12]
- மத்துகமை, மேற்கு மாகாணம் - சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா.[13]
- மொரவக்க, தெற்கு மாகாணம் - ஆர். சி. கன்னங்கரா.[11]
- பருத்தித்துறை, வட மாகாணம் - ஜி. ஜி. பொன்னம்பலம்.[3]
- ருவான்வெலை, சபரகமுவா மாகாணம் - என். எம். பெரேரா, லங்கா .[7]
- தலவாக்கலை, மத்திய மாகாணம் - சிதம்பரப்பிள்ளை வைத்திலிங்கம்.[3]
- திருகோணமலை, கிழக்கு மாகாணம் - ஈ. ஆர். தம்பிமுத்து.[3]
- வெலிகமை, தெற்கு மாகாணம் - டேவிட் வணிகசேகரா.[11]
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
நியமன உறுப்பினர்கள்
[தொகு]பின்வரும் எட்டு உறுப்பினர்கள் ஆளுநரால் நேரடியாக நியமிக்கப்பட்டனர்:[5]
- எம். ஜே. கேரி (ஐரோப்பியப் பிரதிநிதி)
- எஃப். எச். கிரிபித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
- எஃப். எச். பார்வித் (ஐரோப்பியப் பிரதிநிதி)
- ஈ. சி. விலியேர்ஸ் (ஐரோப்பியப் பிரதிநிதி)
- டி. பி. ஜாயா (மலாயர்களின் பிரதிநிதி)
- ஐ. எக்ஸ். பெரைரா (இந்தியர்களின் பிரதிநிதி)
- ஏ. ஆர். அப்துல் ராசிக் (சோனகர் பிரதிநிதி)
- ஜி. ஏ. வில்லி (பரங்கியர் பிரதிநிதி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dates of Elections". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-03-24. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Duration of Parliament". Handbook of Parliament. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 K T Rajasingham (29 September 2001). "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. Archived from the original on 24 டிசம்பர் 2001. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ க. சி. குலரத்தினம், நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
- ↑ 5.0 5.1 "அரசாங்க சபை நியமனம்". ஈழகேசரி. 15 மார்ச் 1936.
- ↑ 6.0 6.1 "இலங்கையில் பொதுத்தேர்தல் பிரேரணைகள்". ஈழகேசரி. 1936-01-19. pp. பக். 6. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1936.01.19. பார்த்த நாள்: 30 சூன் 2018.
- ↑ 7.0 7.1 W. T. A. Leslie FERNANDO (26 March 2009). "Philip Gunawardena: an illustrious son of the soil". Daily News, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 19 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130219003548/http://www.dailynews.lk/2009/03/26/fea01.asp. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ T. Sabaratnam (2 January 2008). "Gentlemen MPs of yesteryear". As I See It (The Bottom Line, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080929142206/http://www.thebottomline.lk/2008/01/02/B21.htm. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ Ananda E. Goonesinha (22 April 2004). "Traversed new paths making History". Sunday Island, Sri Lanka. Archived from the original on 17 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 6 February 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ P.M. Senaratne (17 September 2000). "Sagacious Senanayakes of Sri Lankan politics". Sunday Times (Sri Lanka). http://sundaytimes.lk/000917/plus8.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ 11.0 11.1 11.2 Wijesinghe, Sam (25 December 2005). "People and State Power". Sunday Observer, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605111144/http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ Kurukularatnae, Buddhika (24 April 2005). "The battle of the Gulliver and the Lilliputian". Sunday Island, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 17 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617044525/http://www.island.lk/2005/04/24/features3.html. பார்த்த நாள்: 6 February 2010.
- ↑ "Dr. C. W. W. Kannangara father of free education". Daily News, Sri Lanka. 22 September 2001 இம் மூலத்தில் இருந்து 28 ஆகஸ்ட் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030828092512/http://www.dailynews.lk/2001/09/22/fea08.html. பார்த்த நாள்: 6 February 2010.