இந்திய ஏரிகளின் பட்டியல்
Appearance
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்திய ஏரிகளின் பட்டியல் (List of lakes of India), இந்தியாவிலுள்ள, மாநிலங்கள் வாரியாகக் குறிப்பிடத்தக்க ஏரிகளின் பட்டியலும், அதன் தன்மைகள், அமைவிடம், மற்றும் பரப்பளவுகள் போன்ற விவரங்களின் சுருக்கமாகும்.[1]
இந்திய மாநிலங்கள் மற்றும் ஏரிகளின் பட்டியல்
[தொகு]ஆந்திரப் பிரதேசம்
[தொகு]- பழவேற்காடு ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியான இது, சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் தமிழகம், மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது. பழவேற்காடு பறவைகள் காப்பகமாக விளங்கும் இந்த ஏரி, சுமார் 60 கிலோமீட்டர் நீளமும், 17.5 அகலமும், உள்ள இது, பரவலாக 1 மீட்டர் - 10 மீட்டர் ஆழமும், 250 கிமீ² முதல் 460 கிமீ² வரை பரப்பளவுகளும் கொண்டதாகும்.[3]
- கொல்லேறு ஏரி, இந்தியாவின் ஆந்திரப்பிரதேச, மாநிலத்தின் ஏலூரு நகரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நன்னீர் ஏரி, சுமார் 90,100 எக்டேர்கள் (222,600 ஏக்கர்கள்)[4] கொண்டதாகும்.[5]
அசாம்
[தொகு]- சாண்டுபி ஏரி, இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்டத்திலுள்ள ஏரியாகும். குவகாத்தியிலிருந்து 64 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு சுற்றுலாத் தளமாகும்.[6]
- திபோர் பில் ஏரி அல்லது தீபோர் பீல் (Dipor Bil or Deepor Beel), இந்தியாவின் அசாம், மாநிலத்தின் காமரூப் மாவட்ட குவகாத்தி நகரின் 15 கிமீ, தென் மேற்கே அமைந்துள்ள இந்த ஏரி, ஒரு நிரந்தர நன்னீர் ஏரியாகும்.உயிரியல், மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இவ்வேரி, மேற்பரப்பு பகுதி 4.014 எக்டர், சராசரி ஆழம், 1 மீ அதிகபட்ச ஆழம், 4 மீ என கணக்கிடப்பட்டுள்ளது.[7]
- சன் பீல் அல்லது சொன் பில் இது, இந்திய, அசாமின், கரீம்கஞ்சு மாவட்டத்திலுள்ள ஒரு சதுப்புநில நன்னீர் ஏரியாகும். அசாமின், தென்னகத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியான இது, 1,500 எக்டேர் பரப்பளவு கொண்டதாகும்.[8]
- சரோன் பீல் [9]
பீகார்
[தொகு]- கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம், இது இந்தியாவின் பிகார், மாநிலத்தின் பேகூசராய் நகரின் அருகில் அமைந்துள்ள நன்னீர் ஏரியாகும். பரத்பூர் கேவலாதே��் தேசியப் பூங்காவை விட மும்மடங்கு பெரியதான இந்த ஏரியின் அளவு, 67.5 கிலோமீட்டர் (67.5 km²) பரப்பளவும் உடையதாகும்.[10]
சண்டிகர் (யூனியன்)
[தொகு]- சுக்னா ஏரி, இந்தியாவின் சண்டிகர், மாநிலத்தின் இமயமலையடிவாரத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்க ஏரியாகும். இந்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நீர்த்தடமாக கருதும் இந்த ஏரியின் அளவு, 8 - 16 அடிகள் ஆழமும், 3 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவும் உடையதாகும்.[11]
குஜராத்
[தொகு]- அமிர்சர் ஏரி அல்லது ஹமிர்சர் ஏரி (Hamirsar Lake); இந்தியாவின் குஜராத், மாநிலத்தின் புஜ் நகர நடுப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரியாகும். 450 ஆண்டுகள் பழமையான இந்த ஏரியின் அளவு, 28 ஏக்கர்கள் (11 எக்டர்கள்).[12]
- காங்கரியா ஏரி, இந்தியாவின் குசராத்து, மாநில அகமதாபாத் நகரத்தின் தெற்குப் பிராந்தியமான மணிநகர் பகுதியில் அமைந்துள்ள செயர்க்கை ஏரியாகும். 15 ஆம் நூற்றாண்டில், "சுல்தான் குத்புட்டின்" (Qutbuddin) கட்டப்பட்ட இந்த ஏரி கரையின் நீளம், 2.25 கிலோமீட்டர்கள் (1.40 மைல்கள்) ஆகும்.[13]
- நல் சரோவர் பறவைகள் சரணாலயம், இந்தியாவின், குசராத்து மாநில அகமதாபாத் தென்மேற்கே அமைந்துள்ள மிகப்பெரிய சதுப்புநில ஏரியாகும். 120.82 சதுர கிலோமீட்டர் (46.65 சதுர மைல்) சுற்றளவில் உள்ள இந்த ஏரியை, 1969, ஏப்ரலில் ஒரு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[14]
- நாராயணன் சரோவர், இந்தியாவின், குசராத்து மாநில கோரி கிரீக் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,285 மீ உயரத்திலுள்ள நாராயண சரோவர், 0,759 கிமீ² பரப்பளவு கொண்டதாகும்.[15]
- சர்தார் சரோவர் அணை, இந்தியாவின், குசராத்து மாநில நவகம் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய புவி ஈர்ப்பு கான்கிரீட் அணையாகும். நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இதன் வழிகால் அளவு, 84,949 m3/s (2,999,900 cu ft/s).[16]
- தொல் ஏரி அல்லது தொல் பறவைகள் சரணாலயம், இந்தியாவின், குசராத்து மாநிலத்திலுள்ள கலோல் அருகிலுள்ள நன்னீர் ஏரியாகும். 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியின் மேற்பரப்பு, 699 எக்டேர்கள் (1,730 ஏக்கர்கள்).[17]
- வசித்ராபூர் ஏரி, இந்தியாவின், குசராத்து, அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் பெருமளவில் மக்கள் கூடும் இந்த ஏரி, தற்போது ஒரு திறந்தவெளி அரங்கமாகவும், மற்றும் சிறுவர் பூங்காவாகவும் மாறியுள்ளது.[18]
அரியானா
[தொகு]- பட்கால் ஏரி
- நீலப்பறவை ஏரி
- பிரம்மசரோவர்
- தம்தமா ஏரி
- கர்ணன் ஏரி
- சன்னிஹித் சரோவர்
- சுராஜ்குந்த்
- தில்யார் ஏரி
இமாசலப் பிரதேசம்
[தொகு]- முதன்மைக் கட்டுரை: இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஏரிகளின் பட்டியல்
சம்மு காசுமீர்
[தொகு]- அன்சார் ஏரி
- தால் ஏரி
- மானஸ்பல் ஏரி
- மான்சர் ஏரி
- பாங்காங் ஏரி
- சேஷ்நாக் ஏரி
- திசோமோரிரி ஈரநிலம் பாதுகாப்பு ரிசர்வ், திசோ மோரிரி அல்லது மோரிரி ஏரி
- உவுளர் ஏரி அல்லது வூலர் ஏரி
கருநாடகம்
[தொகு]- பெங்களூரில் உள்ள ஏரிகள்
- அகரா, பெங்களூர்
- பெள்ளந்தூர் ஏரி
- எப்பாள் ஏரி
- லால் பாக் அல்லது லால்பாக் தாவரவியல் பூங்கா
- மடவாளம்
- புட்டேனஹள்ளி ஏரி (யலஹங்கா)
- அலசூர்
- மைசூர் நகர ஏரிகள்
- கரஞ்சி ஏரி
- குக்கரஹள்ளி ஏரி
- லிங்கம்புதி ஏரி
- சாந்தி சாகாரா
- ஒன்னமானா கெரே (ஏரி)
- பம்பா சரோவர்
கேரளம்
[தொகு]- அஷ்டமுடி ஏரி
- குட்டநாடு
- மனஞ்சிரா
- படிஞ்சரேசிரா, திருச்சூர்
- பரவூர் ஏரி
- வேம்பநாட்டு ஏரி
- சாஸ்தாம்கோட்டை ஏரி
- வடக்கேசிரா, திருச்சூர்
- வஞ்சிக்குளம், திருச்சூர்
- வெள்ளயாணி ஏரி
- வேம்பநாட்டு ஏரி
மத்தியப் பிரதேசம்
[தொகு]- போஜ் தால் அல்லது மேல் ஏரி (Bhojtal); போபால்
- கீழ் ஏரி, போபால் (Lower Lake, Bhopal); போபால்
- தவா நீர்தேக்கம் (Tawa Reservoir);
மகாராட்டிரம்
[தொகு]- கோரேவாதா ஏரி (Gorewada Lake)
- கின்சி ஏரி (Khindsi Lake)
- லோனார் பள்ளத்தாக்கு ஏரி (Lonar crater lake)
- பசான் (ஏரி) (Pashan (Lake))
- பவாய் ஏரி (Powai Lake)
- ரங்கலா ஏரி (Rankala Lake)
- சலீம் அலி ஏரி (Salim Ali Lake)
- சிவசாகர் ஏரி (Shivsagar Lake)
- உப்வான் ஏரி (Upvan Lake)
- வென்னா ஏரி (Venna Lake)
மணிப்பூர்
[தொகு]- லோக்டாக் ஏரி (Loktak Lake)
மேகாலயா
[தொகு]- உமியம் ஏரி (Umiam Lake)
மிசோரம்
[தொகு]- பாலாக் தில் (Palak Dil)
- டாம் தில் (Tam Dil)
ஒடிசா
[தொகு]- அன்சூபா ஏரி (Anshupa Lake)
- சில்கா ஏரி
- கஞ்சியா ஏரி (Kanjia Lake)
புதுச்சேரி
[தொகு]- பாகூர் ஏரி (Bahour Lake)
பஞ்சாப்
[தொகு]- அரிகே சதுப்புநிலம் (ஏரி) (Harike Wetland)
- கன்ஜ்லி சதுப்புநிலம் (ஏரி) (Kanjli Wetland)
- ரோபார் சதுப்புநிலம் (ஏரி) (Ropar Wetland)
ராசத்தான்
[தொகு]- அனா சாகர் ஏரி (Ana Sagar Lake)
- பல்சமந்த் ஏரி (Balsamand Lake)
- தேபர் ஏரி (Dhebar Lake)
- ஜெய்சமந்த் ஏரி அல்லது தேபர் ஏரி (Jaisamand Lake or Dhebar Lake) அல்வார்
- ஜல் மகால் (ஏரி) அல்லது நாயகன் சாகர் ஏரி (Jal Mahal (Lake(Man Sagar lake)
- கல்யாணா ஏரி (Kaylana Lake)
- பாய் சாகர் ஏரி (Lake Foy Sagar)
- லுங்கரன்சர் (ஏரி) (Lunkaransar)
- நாக்கி ஏரி (Nakki Lake)
- பச்பத்ரா ஏரி (Pachpadra Lake)
- புஷ்கர் ஏரி (Pushkar Lake)
- ராசசமந்த் ஏரி (Rajsamand Lake)
- ராம்கர் ஏரி (Ramgarh Lake)
- சாம்பார் உப்பு ஏரி (Sambhar Salt Lake)
- தல்வரா ஏரி (Talwara Lake)
- உம்மத் சாகர் பந்த் (ஏரி) (Ummed Sagar Bandh)
- உம்மத் சாகர் பந்த் (ஏரி) (Ummed Sagar Bandh)
உதய்பூர்
[தொகு]- பதே சாகர் ஏரி (Fateh Sagar Lake)
- ஏரி பிச்சோலா (ஏரி) (Lake Pichola)
- ஏரி பாடி (ஏரி) (Lake Badi)
சிக்கிம்
[தொகு]- குருதோங்மார் ஏரி (Gurudongmar Lake)
- கச்சோபல்ரி ஏரி (Khecheopalri Lake)
- திசோ லாமோ ஏரி (Tso Lhamo Lake)
- சாங்கு ஏரி (Lake Tsomgo)
தமிழ்நாடு
[தொகு]- காண்க: தமிழக ஏரிகளின் பட்டியல் (List of lakes in Tamil Nadu)
- பேரிஜம் ஏரி (Berijam Lake)
- செம்பரம்பாக்கம் ஏரி (Chembarambakkam Lake)
- கலிவேளி ஏரி அல்லது கலிவேளி காயல் (Kaliveli Lake or Kaliveli Lagoon)
- கொடைக்கானல் ஏரி (Kodaikanal Lake)
- ஊட்டி ஏரி (Ooty Lake)
- பெருமாள் ஏரி (Perumal Lake)
- புழல் ஏரி அல்லது செங்குன்றம் ஏரி (Puzhal Lake or Red Hills Lake)
- சோழவரம் ஏரி (Sholavaram Lake)
- சிங்காநல்லூர் ஏரி (Singanallur Lake)
- வீராணம் ஏரி (Veeranam Lake)
- 'மதுராந்தகம் ஏரி"' (Madurantakam Lake")
தெலுங்கானா
[தொகு]- காண்க: ஐதராபாத் நகர ஏரிகள் (ஆங்கில மொழியில்)--[1]
- பத்ரகாளி ஏரி (Bhadrakali Lake)
- கோட்டைக் குட்டை (ஏரி) (Durgam Cheruvu, (தெலுங்கு:దుర్గం చెరువు)
- இமாயத் சாகர் (ஏரி) (Himayat Sagar (Lake)
- உசேன் சாகர் (Hussain Sagar), தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر),
- லக்னாவரம் ஏரி (Laknavaram Lake, தெலுங்கு:లక్నవరం సరస్సు)
- மிர் ஆலம் டேங்க் (ஏரி) (Mir Alam Tank (Lake)
- ஓசுமான் சாகர் ஏரி (Osman Sagar Lake)
- பாகால் ஏரி (Pakhal Lake)
- சரூர்நகர் ஏரி (Saroornagar Lake)
- சமிர்பேட்டை ஏரி (Shamirpet Lake)
- வாத்தேபல்லி ஏரி (Waddepally Lake)
உத்தரப் பிரதேசம்
[தொகு]- பருவா சாகர் தால் (ஏரி) (Barua Sagar Tal)
- பேலா சாகர் ஏரி (Belasagar Lake)
- கீதம் ஏரி (Keetham Lake)
- ராம்கர் தால் ஏரி (Ramgarh Tal Lake)
உத்தராகண்டம்
[தொகு]மேற்கு வங்காளம்
[தொகு]- கிழக்கு கொல்கத்தா சதுப்புநிலங்கள் (ஏரி) (East Kolkata Wetlands)
- ஜோர் போக்ரி வனவிலங்கு உய்வகம் (ஏரி) (Jore Pokhri Wildlife Sanctuary)
- மிரிக் (ஏரி) (Jore Pokhri Wildlife Sanctuary)
- ரவீந்திர சரோவர் (ஏரி) (Rabindra Sarobar)
- ரசிக்பீல் (ஏரி) (Rasikbil)
- சாந்த்ராகாச்சி (ஏரி) (Santragachhi)
- செஞ்சால் ஏரி (Senchal Lake)
- செஞ்சால் ஏரி (Senchal Lake)
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ "Management_of_lakes_in_India_10Mar04.pdf 1/20" (PDF). www.worldlakes.org (ஆங்கிலம்). 10 March 2004. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ Azariah, Dr. Jayapaul (2007). "4. My Biography Paliacatte to Pulicat 1400 to 2007". Ch. 4, History of Dutch Fort in Maps, The Fort and It's Settlements - Pallaicatta (PDF). Chennai, Tamil Nadu, India: CRENIEO. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-21. p.68
- ↑ "Pulicat". www.chennai.org.uk (ஆங்கிலம்) - Chennai.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ Ramsar Convention Ramsar Convention of Kolleru Lake www.ramsar.org
- ↑ "Kolleru Water Lake". aptdc.gov.in (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2016-08-20. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
- ↑ "Chandubi". www.assaminfo.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
- ↑ "Dipor Bil or Deepor Beel Wildlife Sanctuary in Assam". www.assaminfo.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
- ↑ "Son Beel". www.birdlife.org (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2016-06-30. பார்க்கப்பட்ட நாள் 2016-09-27.
- ↑ Saron or Deepor, debate continues
- ↑ "Kanwar Lake Bird Sanctuary in Bihar". www.sanctuariesindia.com (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2015-06-16. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
- ↑ "Sukhna Lake". www.chandigarh.co.uk (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-28.
- ↑ "Hamirsar Lake". mapio.net (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
- ↑ "About Kankaria Lake Front". www.kankarialakefront.in (ஆங்கிலம்) - 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
- ↑ "About Kankaria Lake Front". www.gujarattourism.com (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2016-10-01. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
- ↑ "Narayan Sarovar Population". www.census2011.co.in (ஆங்கிலம்) - 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-10-11.
- ↑ "Sardar Sarovar Narmada Nigam Ltd". sardarsarovardam.org (ஆங்கிலம்) - 17-10-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-19.
- ↑ "Thol Lake Wildlife Sanctuary". www.birdlife.org (ஆங்கிலம்) - 20/10/2016. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-10-20.
- ↑ "Vastrapur Lake WTP64". india-wris.nrsc.gov.in (ஆங்கிலம்) - 17 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.