வெள்ளக்கிணறு
Appearance
வெள்ளக்கிணறு | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | கோயம்புத்தூர் தெற்கு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,998 (2011[update]) • 1,739/km2 (4,504/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi) |
வெள்ளக்கிணர் அல்லது வெள்ளக்கிணறு (ஆங்கிலம்:Vellakinar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
அமைவிடம்
இது கோவை - துடியலூர் செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட இப்பேரூராட்சி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,373 வீடுகளும், 15,998 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Vellakinar Town Panchayat
- ↑ [ இப்பேரூராட்சியின் இணையதளம்]
- ↑ Vellakinar Population Census 2011
- ↑ [1]