ware
Appearance
(கோப்பு) |
பொருள்
ware(பெ)
- உலோகம், மண் முதலியவற்றான பாண்டம், செய்கலம்
- விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பொருட்கள்
- பொருள்
விளக்கம்
பயன்பாடு
- software - மென்பொருள்
- silverware - வெள்ளிப் பாண்டங்கள்
- The advertiser is expected to describe his wares in restrained, modest language - விளம்பரதாரர் பொருட்களை மிகைப்படுத்தாத மொழியில் விளக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது (Jeeves, Emsworth & Others, P. G. Wodehouse)
- ware (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ware--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்