underwater
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- underwater, பெயர்ச்சொல்.
- நீரடி
- நில அடியோட்ட நீர்
- அடியோட்டம்
- நீர்ப்பரப்பின் கீழ் எதிர் ஒழுக்கு
- (பெ) நீரடியிலுள்ள
- நீரில் முழ்கிய
- நீர் உண்ணெறி சார்ந்த
- கடல் நீரடி நெறிக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---underwater--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி