கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
( பெ) reggae ரெ-கே
- மேற்கிந்தியத் தீவுகளில் (ஜமைக்கா) உருவான ஒரு வகை இசை வடிவம்; பின்புலத்தில் அடித்தொனி கித்தார் தொடர்ந்து இசைக்கப்படும், ராக் இசையும் சோல் இசையும் கலந்த ஒரு தனித்துவமான இசை வடிவம்.
- Wordwebonline
- Merriamwebsters.com