offered
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- offered, வினைச்சொல்.
- அளித்தான், அளித்தாள், அளித்தார், அளித்தார்கள், அளித்தது, அளிக்கப்பட்ட, அளிக்கப்பட்டது. எ.கா. She offered him a cup of coffee. The explanation offered was not satisfactory. The offered remarks were not adequate.
விளக்கம்
[தொகு]- offer என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---offered--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்