கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
mercy
- கருணை, இரக்கம், தாட்சணியம்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- அவர் கண்டிப்பானவர்; தப்பு செய்தால் தயவு தாட்சணியம் காட்டாமல் தண்டிப்பார் (He is strict; if you commit a misdeed, he would punish you without any leniency or mercy)