flip-flop
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- flip-flop, பெயர்ச்சொல்.
- ஏற்ற இறக்கம்
- எழுவிழுசுற்று
- புரட்டல்
விளக்கம்
- இருநிலைச் சுற்று. எ-டு மின்னாற்றல் இருக்கும் வரை இருமத் தகவலைச் சேமித்து, அதை இரு நிலைகளில் (0,1) வைக்கும் சுற்று. எழுவிழு சுற்றுகள் சேர்ந்து பதிவகங்களைத் தோற்றுவிப்பவை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---flip-flop--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்