flashy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- flashy, உரிச்சொல்.
- கணநேரத்தோற்றமுடைய
- தோன்றிமறைகிற
- புறப்பகட்டான
- பகட்டித்திரிகிற
- உள்ளீடற்ற
- போலியான
- மலிவுச்சரக்கான
- அற்பமான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---flashy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி