endearment
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- endearment, பெயர்ச்சொல்.
- நேயம்
- பெருவிருப்பு
- செல்லமாக அழைத்தல் (என் தங்கம், என் ராஜா, செல்லக்குட்டி, கன்னா, செல்லம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---endearment--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி